ஆமிர் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
கான் [[இந்தியா]]வில் உள்ள [[மும்பை]]யின் பாந்த்ராவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் [[முஸ்லிம்]] குடும்பத்தில் பிறந்தார், அவரது குடும்பம் பலதலைமுறைகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பங்களித்து வருகிறது. அவரது தந்தை தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், அவரது மாமா மறைந்த நசீர் ஹூசைனும் ஒரு தயாரிப்பாளராகவும், அத்துடன் அவர் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தவர்.
 
கான் முஸ்லீம் அறிஞர் மற்றும் அரசியல்வாதி மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்<ref>{{cite web |url= http://www.telegraphindia.com/1040531/asp/frontpage/story_3313328.asp |title= Badshah at durbar and dinner - I am really proud of you, Shah Rukh tells Sonia |accessdate=6 December 2008 |last= Kidwai |first= Rasheed |coauthors= |date= [[2004-05-31]] |work= [[The Telegraph (Kolkata)|The Telegraph]] |publisher=}}</ref>, மேலும் முன்னால்முன்னாள் [[மக்களவை]]த் தலைவராக இருந்த டாக்டர் நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் ஆவார்.
 
== திரைப்படத்துறை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆமிர்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது