தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Election | election_name = தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 | country = இந்தியா | ty...
(வேறுபாடு ஏதுமில்லை)

04:42, 31 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996

← 1991 ஜுன் 24, 1996 2001 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
  படிமம்:ஜெயலலிதா.jpg
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அதிமுக
கூட்டணி திமுக [[அதிமுக|]]
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சேப்பாக்கம் பர்கூர் (தோல்வி)
வென்ற
தொகுதிகள்
221 8
மாற்றம் +219 -216
மொத்த வாக்குகள் 11,423,380 5,831,383
விழுக்காடு 53.49% 27.08%
மாற்றம் +23.44% -32.50%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

ஜெ. ஜெயலலிதா
அதிமுக

தமிழ்நாட்டு முதல்வர்

மு. கருணாநிதி
திமுக


தொகுதிகள்

1996 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

அரசியல் நிலவரம்

கூட்டணிகள்

தேர்தல் முடிவுகள்

தேர்தல் தேதி: மே 2, 1996; முடிவுகள் அறிவிப்பு மே 12. மொத்தம் 66.95 % பதிவாகின.[2]

DMK+ SEATS ADMK+ SEATS OTHERS SEATS
DMK 173 ADMK 4 PMK 4
TMC 39 INC 0 MDMK 0
CPI 8 JD 1
CPM 1
JP 1
BJP 1
IND 1
FBL 1
TOTAL (1996) 220 TOTAL (1996) 4 TOTAL (1996) 10
TOTAL (1991) 4 TOTAL (1991) 224 TOTAL (1991) 9

ஆட்சி அமைப்பு

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

மேற்கோள்கள்

  1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.
  2. Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009