"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,055 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
(புதிய பக்கம்: {{Infobox Election | election_name = தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 | country = இந்தியா | ty...)
 
 
==அரசியல் நிலவரம்==
1991 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்- இந்திரா காங்கிரசு கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் ஜெயலலிதா முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வை. கோபால்சாமி (வைகோ) கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியெறினார். அவ்வாண்டே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) என்ற புதுக் கட்சியை தொடங்கினார்.<ref name="bhagat">{{cite news | last= Bhagat| first= Rasheeda | title=Advantage Jayalalitha? | date=4 April 2001 | url =http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm| work =[[Business Line]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="outlook1">{{cite news | last= Panneerselvan| first= A. S. | title=JJ & Her Technicolor Cape | date=28 May 2001 | url =http://www.outlookindia.com/article.aspx?211761| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="indiatoday1">{{cite news | last= Ram| first= Arun. | title=Fostering Ill-will| date=25 June 2001 | url =http://www.india-today.com/itoday/20010625/state-tn.shtml| work =[[India Today]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="frontline1">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Hurdles in Tamil Nadu | date= 14 August 1999 | url =http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="express1">{{cite news | last= Menon| first= Jaya| title= Vaiko’s MDMK formally snaps ties with UPA | date= 17 March 2007 | url =http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/| work =[[Indian Express]]| accessdate = 2010-01-18}}</ref>
 
அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செலவாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல் படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தெர்தல் நெருங்கும் வரை எதிர்க் கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப் பட்ட பின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் இந்தியப் பிரதமருமான நரசிம்ம ராவ் அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவு பட்டு ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரசு (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.<ref name="fontline2">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Crusading Congressman | date= 15 September 2001 | url =http://www.hindu.com/fline/fl1617/16170180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai"/>
திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரசு, மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்த்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் சோ ராமசாமியின் முயற்சியால், திமுக – தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் ரஜினிகாந்த் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சன் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்தனர்.<ref name="hindu1">{{cite news | last= | first= | title= "Nenjukku Neethi" resumes | date= 5 May 2008 | url =http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm| work =[[The Hindu]]| accessdate = 2010-01-21}}</ref><ref name="outlook5">{{cite news | last= Anand| first= S. | title=A Dash Of Saffron In His Broth | date=15 April 2002 | url =http://www.outlookindia.com/article.aspx?215225| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==கூட்டணிகள்==
==தேர்தல் முடிவுகள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/585943" இருந்து மீள்விக்கப்பட்டது