தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 143:
==ஆட்சி அமைப்பு==
திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
 
==விளைவுகள்==
அதிமுகவின் தோல்வியால் அக்கட்சி பிளவுபட்டது. [[சு. திருநாவுக்கரசர்]] தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து போய் தனியே கட்சி தொடங்கினர். அதுவே பின்னர் எம். ஜி. ஆர் அதிமுக என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. பாமக தேர்தலில் தனித்து போட்டியிடுவது இதுவே கடைசி முறை. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அல்லது திமுக கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்துள்ளது. திமுக-தாமக கூட்டணி [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996]] நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாடு-புதுச்சேரியில் அனைத்து (40) இடங்களை வென்றது. இதனால் மத்தியில் அமைந்த காங்கிரசல்லா ஐக்கிய முன்னணி அரசில் இரு கட்சிகளும் இடம் பெற முடிந்தது.<ref name="bhagat"/><ref name="tehelka"/><ref name="businessline2"/><ref name="outlook4">{{cite news | last= Panneerselvan| first= A. S. | title=MGR's Foot-Soldiers | date=04 June 1997| url =http://www.outlookindia.com/article.aspx?203657| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1996" இலிருந்து மீள்விக்கப்பட்டது