தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ.இ
வரிசை 49:
 
==அரசியல் நிலவரம்==
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] தேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]-[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]] கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் த்லைவி [[ஜெ. ஜெயலலிதா]] தமிழக முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்டசட்டமன்றத்தில் மன்றத்தில் எதிர்க் கட்சியாகஎதிர்க்கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான [[வை. கோபால்சாமி]] (வைகோ) கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியெறினார். அவ்வாண்டே [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]] (மதிமுக) என்ற புதுக் கட்சியைபுதுக்கட்சியை தொடங்கினார்.<ref name="bhagat">{{cite news | last= Bhagat| first= Rasheeda | title=Advantage Jayalalitha? | date=4 April 2001 | url =http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm| work =[[Business Line]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="outlook1">{{cite news | last= Panneerselvan| first= A. S. | title=JJ & Her Technicolor Cape | date=28 May 2001 | url =http://www.outlookindia.com/article.aspx?211761| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="indiatoday1">{{cite news | last= Ram| first= Arun. | title=Fostering Ill-will| date=25 June 2001 | url =http://www.india-today.com/itoday/20010625/state-tn.shtml| work =[[India Today]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="frontline1">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Hurdles in Tamil Nadu | date= 14 August 1999 | url =http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="express1">{{cite news | last= Menon| first= Jaya| title= Vaiko’s MDMK formally snaps ties with UPA | date= 17 March 2007 | url =http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/| work =[[Indian Express]]| accessdate = 2010-01-18}}</ref>
 
அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செலவாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல் படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தெர்தல் நெருங்கும் வரை எதிர்க் கட்சியாகஎதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப் பட்ட பின்அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமருமான]] [[நரசிம்ம ராவ்]] அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவு பட்டு [[ஜி. கே. மூப்பனார்]] தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி [[தமாக|தமிழ் மாநில காங்கிரசு]] (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.<ref name="fontline2">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Crusading Congressman | date= 15 September 2001 | url =http://www.hindu.com/fline/fl1617/16170180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai"/>
திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன், வரை [[வாழப்பாடி ராமமூர்த்தி|வாழப்பாடி ராமமூர்த்தியின்]] திவாரி காங்கிரசு, மருத்துவர் [[இராமதாஸ்|ராமதாசின்]] [[பாட்டாளி மக்கள் கட்சி]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்த்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் [[சோ ராமசாமி|சோ ராமசாமியின்]] முயற்சியால், திமுக – தமாக–தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் [[ரஜினிகாந்த்]] இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.<ref name="hindu1">{{cite news | last= | first= | title= "Nenjukku Neethi" resumes | date= 5 May 2008 | url =http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm| work =[[The Hindu]]| accessdate = 2010-01-21}}</ref><ref name="outlook5">{{cite news | last= Anand| first= S. | title=A Dash Of Saffron In His Broth | date=15 April 2002 | url =http://www.outlookindia.com/article.aspx?215225| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக-[[[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. [[பாரதீய ஜனதா கட்சி]] தனித்துப் போட்டியிட்டது. [[சுப்ரமணியன் சாமி|சுப்ரமணியன் சாமியின்]] [[ஜனதா கட்சி]] டாக்டர் [[க. கிருஷ்ணசாமி|கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]]யுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. திமுக-தாமக கூட்டணியில் [[இந்திய தேசிய லீக்]], [[பார்வார்டு ப்ளாக்|அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக்கின்]] ஒரு பிரிவு போன்ற சிறு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.<ref name="hindu3">{{cite news | last= Vimalkumar| first=R.| title= It remains backward despite having scope | date= 19 April 2006 | url =http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm| work =[[The Hindu]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai">{{Cite book| last =Palanithurai| first = Ganapathy | title =Perception of grass root democracy and political performance| year = 1998| pages =169–180| id= ISBN 8175330686, ISBN 9788175330689| publisher = M.D. Publications | url =http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC&pg=PA160}}</ref><ref name="tehelka">{{cite news | last= Vinoj Kumar| first= P. C| title= Will Wit’s Warhorse Win ?| date= 18 January 2010 | url =http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne041506up_close.asp| work =[[Tehelka]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="businessline2">{{cite news | last= Dorairaj| first= S| title= Can PMK convert support base into votes in TN? | date=7 April 2009 | url =http://www.blonnet.com/2009/04/07/stories/2009040750080400.htm| work =[[Business Line]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="fontline3">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Messages from the States | date= 21 March 1998 | url =http://www.hinduonnet.com/fline/fl1506/15060370.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
வரிசை 107:
|
|
|[[பாஜக]]
|1
|----
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1996" இலிருந்து மீள்விக்கப்பட்டது