விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 233:
 
: 3. திட்டம் தொடரவேண்டும். நிச்சயமாக பொறுப்பாகப் பங்களிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஆயிரம் தடவை கூவினாலும் அசண்டை செய்யாத பயனர்களை நிறுத்த வேண்டும். கூகிள் இதில் தனது மொழிமாற்றியை வளர்க்க முயல்கின்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் இத் திட்டம் மூலம் திறமையான கட்டுரைகள் எழுதப்படும்போது விக்கியுமே வளருகின்றது. எனவே 3ம் தெரிவே எனது தெரிவு --[[பயனர்:ஜெ.மயூரேசன்|ஜெ.மயூரேசன்]] 03:20, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
 
:: திட்டம் தொடரப்படக்கூடாது. இவ்வளவு நாட்களாக முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் இனிமேல் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு!
Return to the project page "கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு".