இந்தியாவில் சுற்றுலாத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 204:
 
[[படிமம்:Golden Temple India.jpg|thumb|left|ஹரிமந்தி சாஹிப் அல்லது "பொற் கோயில்"]]
பஞ்சாப் இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்று. பஞ்சாப் மாநிலம் அதன் உணவுச்சுவையான சுவைஉணவு, பண்பாடு மற்றும் வரலாற்றுக்குப் புகழ்பெற்றது. பஞ்சாப் பரந்த போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வலைப்பின்னலைத் வைத்துள்ளதுதக்கவைத்துள்ளது. அமிர்தசரஸ், [[சண்டிகர்]] மற்றும் [[லூதியானா]] ஆகியவை பஞ்சாப்பிலுள்ள சில முக்கிய நகரங்களாகும். பஞ்சாப் மாநிலமானது [[சீக்கியம்]] மற்றும் [[இந்து]] மதங்கள் இணைந்த வளமான மத வரலாற்றைக் கொண்டுள்ளது. பஞ்சாப்பின் சுற்றுலாவாண்மையானது முதன்மையாகசுற்றுலாத்துறையானது பண்பாடு, பழங்கால நாகரீகம், ஆன்மீகம் மற்றும் இதிகாச வரலாறு ஆகியவற்றில் ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்புடையதாகும். பஞ்சாப்பின் சில கிராமங்கள் உண்மையான பஞ்சாபைக் காண விரும்பும் நபருக்கு கட்டாயம் காண வேண்டிய ஒன்றாகும். பஞ்சாப் செல்லும் எந்த சுற்றுலாப் பயணியும் அவற்றின் அழகிய இந்திய மரபுடைய இல்லங்கள் பண்ணைகள் மற்றும் கோயில்களைக் கட்டாயம் காண வேண்டும்.
 
 
''மேலும் காண்க: [http://punjabgovt.nic.in/tourism/tour1.htm பஞ்சாப் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]''
 
 
''மேலும் காண்க: [http://punjabgovt.nic.in/tourism/tour1.htm பஞ்சாப் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]''
 
=== ராஜஸ்தான் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_சுற்றுலாத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது