ஆ. நா. சிவராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{cleanup}}
'''ஏ.என்.சிவராமன்'''
பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்துவிடக்கூடாதென்பதற்காக மத்திய அரசின் உயரிய விருதுகளை ['பத்மஸ்ரீ','பத்மபூஷன்']ஏற்க மறுத்தவிட்ட அபூர்வ பத்திரிக்கையாளர் ஏ.என்.சிவராமன்.
 
பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்துவிடக்கூடாதென்பதற்காக மத்திய அரசின் உயரிய விருதுகளை ['பத்மஸ்ரீ','பத்மபூஷன்'ஆகியவற்றை] ஏற்க மறுத்தவிட்டமறுத்துவிட்ட அபூர்வ பத்திரிக்கையாளர் ஏ.என்.சிவராமன்.
1/3/1904 ல் பிறந்த சிவராமன் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். பதினேழு வயதான ஏ.என்.சிவராமன் நெல்லை இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தபோது மகாத்மா காந்தி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில்(1921)கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார் சிவராமன். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.
 
1/3/1904 ல் பிறந்த சிவராமன் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூர்தான் சொந்த ஊர். சிவராமனுக்கு பதினேழு வயதான ஏ.என்.சிவராமன்போது, நெல்லை இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தபோதுகொண்டிருந்தார். அப்போது மகாத்மா காந்தி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில்(1921)கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். எனவே மகாத்மாவின் அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார் சிவராமன். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.
 
ஏ.என்.சிவராமனுக்கு பாலகங்காதர திலகர் மீது அளவுகடந்த மரியாதையும் அபிமானமும் இருந்தது. திலகர் இறந்தபோது, நெல்லை தாமிரபரணி நதியில் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், பெரியவர்களைத் திரட்டி தர்ப்பணம் செய்யும் சடங்கைச் செய்தார் என்பது அந்நாளில் நாடு இருந்த நிலையில், மிகப் பெரிய விஷயம்.
 
சிறைத் தண்டனைக்குப் பின் சிவராமன் முன்னணி தமிழ் பத்திரிக்கையாளரான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் தலைமையில் 'காந்தி' பத்திரிக்கையில் சேர்ந்தார். சில வருடங்களுக்கு பின் ராஜாஜியின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக பத்திரிக்கை வேலையை கைவிட்டார்.
வரி 15 ⟶ 16:
1944ல் சொக்கலிங்கம் தினமணியை விட்டு வெளியேறியபோது, ஏ.என்.சிவராமன் தினமணியின் ஆசிரியராக ஆனார். அதன் பின்னர் தொடர்ந்து 44 வருடங்கள், அதாவது 1987 வரை, தினமணி என்ற ஒரே பத்திரிகையின் ஆசிரியராகவே பணியாற்றினார். தினமணி ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு, மக்களின் உரிமைகளுக்காக பலமுறை குரலெழுப்பியிருக்கிறார்.
 
பலதுறை சார்ந்த விஷயங்கள் தமிழர்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார் சிவராமன். அதனால், 'கணக்கன்', 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', 'குமாஸ்தா', 'அரை குறைஅரைகுறை வேதியன்' போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.
 
தீவிர காங்கிரஸ்காரர், மேலும் தீவிர காமராஜ் பற்றாளராகத் திகழ்ந்தவர் ஏ.என்.சிவராமன். இருந்தபோதும், 1967 தேர்தலை ஒட்டிய காலகட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக சிவராமன் எழுதிய கட்டுரைகள் ஆட்சி மாற்றத்திற்கு உதவியதாக அறிஞர் அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._நா._சிவராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது