உயிரணுக்கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
== கலங்களின் வகைகள் ==
கலங்களை இரு வகைகளாக பிரிக்கலாம்.
# ''[[நிலைகருவற்ற உயிர்கள்நிலைக்கருவிலி]]'' (Prokaryotes): நிலைகருவற்ற உயிர்கள் கரு இல்லாது காணப்படும். (எனினும் அவை வளைய [[டி.என்.ஏ]] ஐ கொண்டிருக்கின்றன) அவற்றில் மென்சவ்வினால் சூழப்பட்ட கலப் [[புன்னங்கங்கள்]] காணப்படுவதில்லை. [[பாக்டீரியா]] மற்றும் [[ஆர்க்கீயா]] இவற்றின் பிரிவுகள் அகும்.
# ''[[நிலைகருவுள்ள உயிர்கள்மெய்க்கருவுயிரி]]'' (Eukaryotes): நிலைகருவுள்ள உயிர்கள் கருமென்சவ்வினால் சூழப்பட்ட தெளிவாகத் கருவையும், மென்சவ்வால் சூழப்பட்ட ([[இழைமணி]], [[பச்சையவுருமணி]], [[இலைசொசோம்]], [[அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை]] மற்றும் [[அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை]], [[புன்வெற்றிடம்]]) போன்ற [[புன்னங்கங்கள்|புன்னங்கங்களையும்]] கொண்டிருக்கின்றன. மேலும் இவற்றில் [[மரபணு]]க்களைக் கொண்ட சீரான ஒழுங்கமைப்புடைய [[நிறப்புரி]]கள் காணப்படுகின்றது.
 
நிலைகருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) உள்ள [[நகரிழை]]கள் (Flagella), [[கணிமி]] (plasmid) போன்ற அமைப்புகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் ((Eukaryote)) காணப்படுவதில்லை. விதிவிலக்காக ஒரு உயிரணுவாலான (unicellular) நிலைகருவுள்ள உயிரான 'நுரைமம் அல்லது நொதி' (yeast), 2 micron என்ற [[கணிமி]]யைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணுக்கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது