செயலி நிரலாக்க இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 100:
* சில நிறுவனங்கள் தங்களின் API-கள் இலவசமாக கிடைக்கும்படியும் செய்யும். எடுத்துக்காட்டாக, மைக்ரோஃசாப்ட் நிறுவனம் அதன் மைக்ரோஃசாப்ட் விண்டோஸ் API-யை பொதுப்படையாக வெளியிட்டது. அதேபோல, [[ஆப்பிள்]] அதன் API-களான [[கார்பன்]] மற்றும் கோக்கோ ஆகியவற்றை வெளியிடுகிறது. இதன் மூலமாக அவர்களின் இயங்குத்தளங்களில் செயல்படும் வேறுபல பயன்பாட்டு மென்பொருட்களை வேறெந்த நிரலாளரும் எழுத முடியும்.
 
== ABI-கள் ==
பயன்பாட்டு பைனரி இடைமுகம் (Application Binary Interface - ABI) என்ற வார்த்தை, அசெம்பிளி மொழி மட்டத்தில் விபரங்களைக் கொண்டிருக்கும் ஒரு குறைந்த மட்டத்திலான வரையறையாகும். எடுத்துக்காட்டாக, லினக்ஸ் தரமுறை அடித்தளம் என்பது ஒரு ABI ஆகும், ஆனால் POSIX ஓர் ஏபிஐ ஆகும்.<ref>{{cite web|
first=Nick|
last=Stoughton|
url=https://db.usenix.org/publications/login/2005-04/openpdfs/standards2004.pdf|
title=Update on Standards|
publisher=USENIX|
format=PDF|
year=2005|
month=April|
accessdate=2009-06-04}}</ref>
 
== ஏபிஐ எடுத்துக்காட்டுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செயலி_நிரலாக்க_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது