செயலி நிரலாக்க இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 100:
* சில நிறுவனங்கள் தங்களின் API-கள் இலவசமாக கிடைக்கும்படியும் செய்யும். எடுத்துக்காட்டாக, மைக்ரோஃசாப்ட் நிறுவனம் அதன் மைக்ரோஃசாப்ட் விண்டோஸ் API-யை பொதுப்படையாக வெளியிட்டது. அதேபோல, [[ஆப்பிள்]] அதன் API-களான [[கார்பன்]] மற்றும் கோக்கோ ஆகியவற்றை வெளியிடுகிறது. இதன் மூலமாக அவர்களின் இயங்குத்தளங்களில் செயல்படும் வேறுபல பயன்பாட்டு மென்பொருட்களை வேறெந்த நிரலாளரும் எழுத முடியும்.
 
== ஏபிஐ எடுத்துக்காட்டுகள் ==
<div>
* SCSI சாதன இடைமுகத்திற்கான ASPI
* மேக்கின்டோஷிற்கான [[கார்பன்]] மற்றும் கோக்கோ
* மைக்ரோஃசாப்ட் விண்டோஸிற்கான DirectX
* ஜாவா ஏபிஐ-கள்
* OpenGL பன்முக-பணித்தள கிராபிக்ஸ் ஏபிஐ
 
* OpenAL பன்முக-பணித்தள ஒலி ஏபிஐ
* CPUs &amp; GPU-களுக்கான பொதுப்பயன்பாட்டு கணினியியலுக்கான OpenCL பன்முக-பணித்தள ஏபிஐ
* சிம்பிள் டைரக்டுமீடியா லேயர் (SDL)
* விண்டோஸ் ஏபிஐ
</div>
 
== மொழி இணைப்புகளும், இடைமுக பிறப்பிகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/செயலி_நிரலாக்க_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது