பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Babramt (பேச்சு | பங்களிப்புகள்)
Babramt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 44:
* அனைத்து இதர நாடுகளும் ஆங்கில எழுத்துமுறை வரிசைப்படி அணி வகுக்கும். தவிரவும், முந்தைய விளையாட்டுக்களை நடத்திய நாட்டின் தடகளவீரர்கள் அணி வகுப்பில் முதலாவதாக நடந்து செல்வர், தற்போதைய விளையாட்டினை நடத்தும் நாடு கடைசியாக நடந்து செல்லும். 2006 ஆம் ஆண்டில் புவியியல் பகுதிப்படி ஆங்கில எழுத்துமுறை வரிசையில் நாடுகள் அணி வகுத்தன.
* பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கான மேடையில் இருக்கும் கம்பங்களில் மூன்று நாடுகளின் கொடிகள் பறக்கும்: முந்தைய போட்டியினை நடத்திய நாடு, தற்போதைய போட்டியினை நடத்தும் நாடு மற்றும் அடுத்தப் போட்டியினை நடத்தும் நாடு ஆகியவை இதிலடங்கும்.
* [[ஒலிம்பிக் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளை]] விடத் துவக்க விழாவில் [[படைத்துறை]] மிக அதிகமாக செயலாற்றும். இது பழையப் பேரரசின் பிரித்தானிய இராணுவ மரபுகளைமரபுகளைக் கௌரவப்படுத்தும் விதமானதாகும்.
 
== புறக்கணிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொதுநலவாய_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது