பிசுமில்லா கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Bismillah khan.jpg|thumb|உஸ்தாத் பிஸ்மில்லா கான்]]
'''உஸ்தாத் பிஸ்மில்லா கான்''' ([[மார்ச் 21]], [[1916]] - [[ஆகஸ்டு 21|ஆகஸ்ட் 21]], [[2006]]) உலகப் புகழ்பெற்ற [[ஷெனாய்]] இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது [[குரு]] எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் அதிமிக உயர் [[பாரத ரத்னா விருது|பாரத ரத்னா]] விருதினை [[2001]] இல் பெற்றுக்கொண்டார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
பிஸ்மில்லாகான், இந்திய அரண்மனை இசைஇசைக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் பைகாம்பர் கான், மித்தன். [[வாரணாசி]] விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசைஇசைக் கலைஞராக இருந்த அவருடைய [[மாமா]] அலி பக்ஸ் விலையாட்டுவிடம் ஷெனாய் இசைக்கருவி வாசிக்க பயிற்சி பெற்றார். பிஸ்மில்லாகானுக்கு 5ஐந்து மகன்களும், 3மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.
 
==விருதுகள்==
அவர் தனது வாழ்நாளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தனது இசைத்திறமையால் மக்களை மகிழ்வித்தார். பாரதரத்னா தவிர, பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, [[தான்சேன் விருது]] போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிசுமில்லா_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது