"பேட்ஃசின் போலியொப்புரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

313 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
முதல் பத்தியை மாற்றி அமைத்துள்ளேன். இரண்டாம் பத்திலில் சில திருத்தங்கள்/மாற்றங்கள் செய்துள
சி (→‎வரலாறு: இணை)
(முதல் பத்தியை மாற்றி அமைத்துள்ளேன். இரண்டாம் பத்திலில் சில திருத்தங்கள்/மாற்றங்கள் செய்துள)
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]
சில உயிரினங்கள் வேறு வலிய [[உயிரினம்|உயிரினத்திற்கான]] அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் '''பேட்ஃசின் நெட்டாங்கு'''<ref>{{செ.ப.|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex|}}</ref> (''Batesian mimicry'')(அல்லது ''பேட்ஃசின் பொய்யுரு'', அல்லது ''பேட்ஃசின் போலியொப்புரு'') என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்ஃசு (Henry Bates) என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று [[கோண்மா]]க்களிடம் (வேட்டையாடும் எதிரிகளிடம்) இருந்து தப்பும் தன்மை ஒரு [[படிவளர்ச்சி]] வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது.
'''பேட்டிசின் நெட்டாங்கு'''<ref>{{செ.ப.|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex|}}</ref> அல்லது '''பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு'''<ref>{{cite web|title=mimicry|url=http://www.agaraadhi.com/agaraadhi/OD.jsp?w=mimicry&Submit.x=0&Submit.y=0&Submit=Search&ln=en|work=அகராதி|publisher=அகராதி.காம்|accessdate=29 August 2010}}</ref> (''Batesian mimicry'') என்பது ஊறு விளைவிக்காத ஓர் [[உயிரினம்]] [[கோண்மா]]க்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றோர் உயிரினத்தையொத்த உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் [[படிவளர்ச்சி]]த் [[தோற்றப்பாடு]] ஆகும். [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
 
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி நெட்டாங்குகளில் பேட்டிசின்பேட்ஃசின் நெட்டாங்குகளையேபொய்யுருக்களையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். தீவிளைவு கொண்ட இரு உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான '''[[முல்லரின் நெட்டாங்கு]]''' அல்லது [[முல்லரின் பொய்யிரு]] இவ்விளைவிலிருந்து சற்று மாறுபட்டது. இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும்போலியொப்புருத் தன்மைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ [[ஒட்டுண்ணி]]யோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''[[கடும் நெட்டாங்கு]]''' ஆகும்.
 
== வரலாறு ==
20,967

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/586942" இருந்து மீள்விக்கப்பட்டது