சர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: lv:Zarja (SKS)
சி தானியங்கிமாற்றல்: it:Zarja; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Zarya from STS-88.jpg|thumb|right|300px|[[நாசா]]வின் STS--88 விண்ணூர்தியிலிருந்து சர்யா மொடியூல்]]
[[Imageபடிமம்:Proton-K-Zarya.jpg|thumb|right|சர்யா ஏவப்படல்]]
'''சர்யா''' (''Zarya'', [[ரஷ்யன்]]:Заря́Заря́}}), என்பது விண்வெளியில் நிறுவப்படவிருக்கும் [[பன்னாட்டு விண்வெளி நிலையம்|பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு]] அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது பகுதி (module) ஆகும். இதற்கு Functional Cargo Block அல்லது FGB (ரஷ்ய மொழியில் "функционально-грузовой блок") என்றும் பெயர். இது பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் (பவிநி) ஆரம்ப இயக்கத்துக்கும் தேவையான மின்சக்தி, காப்பகம், மற்றும் பல பொருட்களைக் காவிச் சென்றது.
 
== அமைப்பு ==
சர்யா [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்குச் சொந்தமானதாகும். அதன் இயக்கத்துக்குத் தேவையான செலவு முழுவதுக்கும் அமெரிக்காவே பொறுப்பெடுத்துள்ளது. இதன் கட்டுமானப்பணி [[ரஷ்யா]]வில் [[மாஸ்கோ]] அருகில் [[குரூனிச்சேவ்]] என்ற இடத்தில் [[டிசம்பர்]] [[1994]] இல் ஆரம்பிக்கப்பட்டு [[ஜனவரி]] [[1998]] இல் முடிவடைந்தது. ''சர்யா'' 19,300 [[கிலோகிராம்|கிகி]] எடையும், 12.55 [[மீட்டர்|மீ]] நீளமும் 4.1 மீ அகலமும் உடையது.
 
* நீளம்: 12.56 மீ
* விட்டம்: 4.11 மீ
* Solar array length: 10.67 மீ
* Solar array width: 3.35 மீ
* திணிவு: 19,300 கிகி
 
== புறப்பாடு ==
''சர்யா'' [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின்]] [[பாய்க்கனூர்]] விண்வெளி மையத்தில் இருந்து [[நவம்பர் 20]], [[1998]] இல் 400 கிமீ உயர வட்டமையத்துக்கு (''orbit'') ஏவப்பட்டது. இதன் வாழ்வுக்காலம் குறைந்தது 15 ஆண்டுகளாகும். சர்யா வட்ட ஒழுக்கை அடைந்ததும், STS-88 என்ற வேறொரு விண்ணூர்தி [[டிசம்பர் 4]], [[1998]] இல் யுனிட்டி மொடியூலை இணைக்க ஏவப்பட்டது.
 
{{-}}
 
[[Categoryபகுப்பு:விண்வெளிப் பயணம்]]
 
[[ar:زاريا]]
வரிசை 29:
[[fr:Zarya]]
[[hu:Zarja]]
[[it:ZaryaZarja]]
[[ja:ザーリャ]]
[[ko:자르야]]
"https://ta.wikipedia.org/wiki/சர்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது