பீம்சேன் சோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 40:
 
== தொழில் வாழ்க்கை ==
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரை, காயல் பிரதானமாக ''குரு சிஷ்யா'' (குரு-சீடர்) மரபிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. பீம்சென்னின் குரு ஸ்வாமி கந்தர்வா, அப்துல் கரீம் கானின் தலைமை சீடராவார், அவர் தனது உறவு சகோதரர் அப்துல் வஹீது கானுடன் இணைந்து கிரானா காரனா என்னும் இந்துஸ்தானி இசைப் பள்ளியைத் தொடங்கினார்.
 
ஜோஷி இளவயதில் அப்துல் கரீம் கானின் ஒரு ரெக்கார்டிங்கைக் கேட்டு அதில் கவரப்பட்டே பின்னாளில் இசைக் கலைஞராக வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றார். 1933 இல், 11-வயதான பீம்சென் ஒரு குருவைத் தேடிக் கண்டறிந்து இசை கற்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்.<ref name="kan" /> ரயிலில் அவரது சக பயணியர்கள் கொடுத்த கொஞ்சம் பணத்தின் உதவியைக் கொண்டு பீம்சென் முதலில் தர்வாருக்கும் பின்னர் பூனாவிற்கும் சென்றார். இன்னர் அவர் க்வாலியருக்குச் சென்றார், அங்கு மாதவா இசைப் பள்ளியில் சேர்ந்தார், அது க்வாலியர் மஹாராஜாவினால் நடத்தப்பட்டுவந்த பள்ளியாகும், அதற்கு பிரபலமான சரோத் கலைஞர் ஹாசிஃப் அலி கான் உதவியாக இருந்தார். அவர் [[டெல்லி]], [[கொல்கத்தா]], க்வாலியர், [[லக்னோ]] மற்றும் ராம்பூர் உட்பட வட இந்தியாவில் 3 ஆண்டுகள் பயணம் செய்து ஒரு குருவைக் கண்டறிய முயற்சித்தார்.<ref name="class">{{cite web|url=http://www.mumbaimirror.com/index.aspx?page=article&sectid=91&contentid=2008110620081106034527780499316b0|title=A class apart|publisher=Mumbai Mirror|date=2008-11-06|dateaccess=2008-11-18}}</ref> பின்னர், அவரது தந்தை அவரை ஜலந்தரில் கண்டுபிடித்து சிறு பீம்சென்னை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்தார்.<ref name="kan" />
"https://ta.wikipedia.org/wiki/பீம்சேன்_சோசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது