பெருங்கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
wiki links
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
குணாட்டியர் என்பவரால் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழியில் எழுதப்பட்ட ''பிரகத்கதா'' என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே '''பெருங்கதை''' ஆகும். [[சோழர்]] காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் [[கொங்குவேளிர்]] என்பவராவார். இவர் ஒரு [[சமணர்]]. கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான [[உதயணன்]] என்பவனின் கதையே இது.
 
==கதையமைப்பு ==
உதயணனின் தாய் கர்ப்பமுற்றுகருவுற்று இருந்தபோது, ''சரபம்'' என்னும் ஒரு [[பறவை]] [[அரண்மனை]]யில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது. அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல் என்பவற்றினூடாகத் [[துறவு]] பூணும்வரையான கதையைக் கூறுகிறது இக்காப்பியம்.
 
==உதயணகுமார காவியம் ==
இந்நூல் பின்வரும் ஐந்து காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதே உதயணனின் கதையை உதயணகுமார காவியமும் கூறுகிறதெனினும் இலக்கியச் சுவை குன்றியிருத்தற் பொருட்டு அது ‌ஐஞ்சிறுங்காப்பிய வரிசையில் வைக்கப்பட்டது.
காண்டங்கள்
 
== நூற்பிரிவு ==
அகவற்பாவால் பாடப்பட்டுள்ள இந்நூலுள் பின்வரும் ஐந்து காண்டங்கள் உள்ளன.
# உஞ்சைக் காண்டம்
# இலாவாண காண்டம்
"https://ta.wikipedia.org/wiki/பெருங்கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது