பேர்டினண்ட் டி சோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
'''பேர்டினண்ட் டி சோசர்''' (Ferdinand de Saussure - 26 நவம்பர் 1857 – 22 பெப்ரவரி 1913) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மொழியியலாளர் ஆவார். இவரது [[எண்ணக்கரு]]க்கள் (ideas) பல 20 ஆம் நூற்றாண்டில் [[மொழியியல்|மொழியியலில்]] ஏற்பட்ட பல குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தன. இவர் இருபதாம் நூற்றாண்டு மொழியியலின் தந்தை எனப் பரவலாகக் கருதப்படுபவர்களில் இவரும் அடங்குவார். இவரது எண்ணக்கருக்கள் கலைத் துறைகளிலும், [[சமூக அறிவியல்]] துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
 
 
பேர்டினண்ட் மொங்கின் டி சோசர் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் 1857 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையிலேயே குறிப்பிடத்தக்க திறமைகளும் அறிவுத்திறனும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. 1876 ஆம் ஆண்டில் [[லீப்சிக் பல்கலைக்கழகம்|லீப்சிக் பல்கலைக்கழகத்தில்]] படிப்பைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தனது 21 ஆவது வயதில், ''இந்திய-ஐரோப்பிய மொழிகளில் தொடக்கநிலை உயிரெழுத்து முறைமை பற்றிய ஆய்வுக் கட்டுரை'' என்னும் தலைப்பிலான நூல் ஒன்றை வெளியிட்டார். பின்னர் ஓராண்டு [[பேர்லின்|பேர்லினில்]] கல்விகற்றார். அப்பஓது சமசுக்கிருத மொழியியல் சார்ந்த தலைப்பொன்றில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி 1880 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பிறகு விரைவிலேயே அவர் [[பாரிசு]]க்குச் சென்றார். அங்கே [[கோதிக் மொழி|கோதிக்]], [[பழைய உயர் செருமன் மொழி|பழைய உயர் செருமன்]] ஆகிய மொழிகளிலும் இடையிடையே வேறு பாடங்களிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
 
[[பகுப்பு:மொழியியலாளர்கள்]]
 
[[ar:فرديناند دي سوسير]]
[[an:Ferdinand de Saussure]]
[[ast:Ferdinand de Saussure]]
[[bn:ফের্দিনঁ দ্য সোস্যুর]]
[[bg:Фердинанд дьо Сосюр]]
[[ca:Ferdinand de Saussure]]
[[cs:Ferdinand de Saussure]]
[[cy:Ferdinand de Saussure]]
[[da:Ferdinand de Saussure]]
[[de:Ferdinand de Saussure]]
[[et:Ferdinand de Saussure]]
[[el:Φερντινάντ ντε Σωσσύρ]]
[[en:Ferdinand de Saussure]]
[[es:Ferdinand de Saussure]]
[[eo:Ferdinand de Saussure]]
[[eu:Ferdinand de Saussure]]
[[fa:فردیناند دو سوسور]]
[[fr:Ferdinand de Saussure]]
[[ga:Ferdinand de Saussure]]
[[gl:Ferdinand de Saussure]]
[[ko:페르디낭 드 소쉬르]]
[[hr:Ferdinand de Saussure]]
[[io:Ferdinand de Saussure]]
[[id:Ferdinand de Saussure]]
[[it:Ferdinand de Saussure]]
[[he:פרדינן דה סוסיר]]
[[ka:ფერდინანდ დე სოსიური]]
[[la:Ferdinandus de Saussure]]
[[lv:Ferdinands de Sosīrs]]
[[lt:Ferdinand de Saussure]]
[[hu:Ferdinand de Saussure]]
[[ml:ഫെർഡിനാൻഡ് ഡി സൊസ്യൂർ]]
[[nl:Ferdinand de Saussure]]
[[ja:フェルディナン・ド・ソシュール]]
[[no:Ferdinand de Saussure]]
[[nn:Ferdinand de Saussure]]
[[tpi:Ferdinand de Saussure]]
[[pl:Ferdinand de Saussure]]
[[pt:Ferdinand de Saussure]]
[[ro:Ferdinand de Saussure]]
[[ru:Соссюр, Фердинанд де]]
[[scn:Ferdinand De Saussure]]
[[sk:Ferdinand de Saussure]]
[[cu:Фєрдинандъ дє Соссѷръ]]
[[sl:Ferdinand de Saussure]]
[[sr:Фердинанд де Сосир]]
[[sh:Ferdinand de Saussure]]
[[fi:Ferdinand de Saussure]]
[[sv:Ferdinand de Saussure]]
[[th:แฟร์ดิน็อง เดอ โซซูร์]]
[[tg:Фердинанд де Соссюр]]
[[tr:Ferdinand de Saussure]]
[[uk:Фердинанд де Сосюр]]
[[vi:Ferdinand de Saussure]]
[[zh:弗迪南·德·索緒爾]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்டினண்ட்_டி_சோசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது