ஜான் எஃப். கென்னடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி ஜோன் --> ஜான்
வரிசை 1:
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| name = ஜோன்ஜா ஃபிற்ஸ்ஜெரால்ட் கென்னடி<br />John Fitzgerald Kennedy
| image = John F. Kennedy, White House color photo portrait.jpg
| order = [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 35<sup>வது</sup> [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவர்]]
வரிசை 20:
| term_end3 = 1953
| preceded3 = ஜேம்ஸ் மைக்கல் கேர்லி
| succeeded3 = தோமஸ்தாமஸ் பி. ஓ’நீல், இளையவர்
| birth_date = {{birth date|1917|5|29|mf=y}}
| birth_place = [[புரூக்ளின், மசாசுசெட்ஸ்|புரூக்ளின்]]
வரிசை 31:
| signature = John F. Kennedy signature.gif
}}
'''ஜோன்ஜான் எஃப். கென்னடி''' அல்லது '''ஜோன்ஜான் ஃபிற்ஸ்ஜெரால்ட் கென்னடி''' (''John Fitzgerald Kennedy''; [[மே 29]], [[1917]]–நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது தென்மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] வேட்பாளருமான [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனை]]த் தோற்கடித்தார். [[புலிட்சர் விருது]] பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே ஆவார்<ref>[http://www.pulitzer.org/resources/faqs.html Pulitzer.org FAQ]</ref>. இவரது அரசு [[கியூபா]]வின் ஏவுகணை விவகாரம், [[பேர்லின் சுவர்]] கட்டப்பட்டமை, [[விண்வெளி]] ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), [[வியட்நாம் போர்|வியட்நாம் போரின்]] ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_எஃப்._கென்னடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது