தானியங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
 
== சமூகத் தாக்கம் ==
ரோபோக்கள்ரோபோகள் நாளடைவில் முன்னேற்றம் மற்றும் உலகியலுக்கு ஒத்து வளர்ச்சி அடையவே நிபுணர்களும் கல்வியாளர்களும் ஒழுக்கக் கோட்பாடுகள் அடிப்படையில் தோன்றும் வினாக்களுக்கு விடைகாண அவர்கள் முற்பட்டனர்,ரோபோகளின் நடத்தையை <ref name="AAAI ethics"> [http://www.aaai.org/AITopics/pmwiki/pmwiki.php/AITopics/Ethics AAAI ரோபோகள் நடத்தை நெறிமுறைகள் பற்றிய பொருள்கள் கொண்ட வலைப்பக்கம்.]. </ref>கட்டுப்படுத்துவது எது என்பதையும் அவைகள் சமுதாயம் , பண்பாட்டியல்,ஒழுக்க நெறிமுறை, மற்றும் சட்டம் சார்ந்த உரிமைகள் கொண்டுள்ளனராஎன ஆராய்ந்து கொண்டு வருகின்றனர். <ref>[http://www.aaai.org/AITopics/newstopics/ethics5.html AAAI ரோபோ உரிமைகள் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு rights],2006.வரை தொகுக்கப்பட்ட மூலங்கள். </ref> ஒரு அறிவியல் குழு தெரிவித்தது யாதெனில் 2019வருவதற்குள் ஒரு ரோபோ மூளை உருவாகிவிடுவது இயலக்கூடியதாகும் என்பதேயாகும்.<ref>[http://www.familyhealthguide.co.uk/scientists-predict-artificial-brain-in-10-years.html அறிவியல் மேதைகள் பத்து வருடங்களில் செயற்கை மூளை ஆருடம் கணித்துள்ளது].கிறிஸ்டி மக் நீலி எ.டி.ஜூலை 29,2009. </ref> 2050க்குள் ரோபோ நுண்ணறிவு கொண்ட வல் ஊடுவழிகள் பல காண இயலும் என்று ஆருடம் கணித்துள்ளனர்.<ref>[http://books.google.com/books?id=fduW6KHhWtQC&amp;dq=robot&amp;printsec=frontcover&amp;source=bl&amp;ots=SuquyjYb4n&amp;sig=5S3L8pqiLqZ_yjJgh97tPE6F7gQ&amp;hl=en&amp;ei=R1-MSubxLs_dlAfJm_26CA&amp;sa=X&amp;oi=book_result&amp;ct=result&amp;resnum=6#v=onepage&amp;q=&amp;f=false ரோபோ: வெறும் இயந்திரம் மூளையை விஞ்சியது.]ஹான்ஸ் மொரவேக், கூகிள் புக்ஸ். </ref> சமீப கால முன்னேற்றங்கள் ரோபோடிக் நடத்தை நடைமுறை அறிவடிப்படையைச் சார்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்து வருகின்றன.<ref>[43] ^ [http://www.koreaittimes.com/story/4668/robots-almost-conquering-walking-reading-dancing ரோபோகள் நடப்பது,படிப்பது,நடனமாடுவது எல்லாமே வெல்லுதல் ],மட்தேவ் வேயகந்து ,கொரியா இடிமேஸ், திங்கள், ஆகஸ்ட் 17, 2009.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/தானியங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது