கோப்புப் பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
== பயன் ==
RFC-ஆல் கோடிட்டு காட்டப்படுவது போல, கோப்பு பரிமாற்ற நெறிமுறை கீழ்காண்பனவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன:
* கோப்புகளின் (files) பகிர்வை அதிகரிக்க (கணினி நிரல்களையும் மற்றும்/அல்லது தரவுகளையும் மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு) உதவுகிறது.
* தொலைதூர கணினிகளை (Remote computers) மறைமுகமாகவோ அல்லது தடையின்றி பயன்படுத்தவோ ஊக்குவித்தல்உதவுகிறது.
* வெவ்வேறு புரவன்களுக்கு இடையே கோப்பு சேமிப்பு அமைப்புமுறைகளில் (file storage systems) இருக்கும் மாற்றங்களில் இருந்து பயனரைப் பாதுகாத்தல்
* துல்லியமாகவும், நம்பிக்கைகுரிய முறையிலும் [[தரவு]]களை (data) பரிமாற உதவுகிறது.
 
FTP-யை ''ஆக்டிவ் பயன்முறை'', ''பேசிவ் பயன்முறை'' மற்றும் ''விரிவாக்கப்பட்ட பேசிவ் பயன்முறை'' ஆகிய நிலையில் இருந்து இயக்கலாம். விரிவாக்கப்பட்ட பேசிவ் பயன்முறை என்பது செப்டம்பர் 1998-ல் RFC 2428-ல் சேர்க்கப்பட்டது.
 
வலையமைப்பில் தகவல்களைப் பரிமாற்றும்பரிமாறும் போது, பலபல்வேறு தரவு குறியீடுகளைப் பயன்படுத்த முடியும். பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கியமான இரண்டு பொது பரிமாற்ற வழிகளாவன:
* ஆஸ்கி (ASCII) பயன்முறை: வெறும் சொற்களுக்கு மட்டும். (வேறெந்த தரவு வடிவமும் இதில் சரியாக வராது)
* பைனரி பயன்முறை: அனுப்பும் இயந்திரம் ஒவ்வொரு கோப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக பைட்டுகளாக (byte) அனுப்புகிறது,அனுப்பும். பெறும் இயந்திரம், அதை எவ்வாறு பெறுகிறதோ அவ்வாறே ஒன்றன்பின் ஒன்றாக பைட்டுகளைச் சேமிக்கிறது. (இந்த கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் தரமுறை "IMAGE" அல்லது 'I' பயன்முறை என்றழைக்கப்படுகிறதுஎன்றும் அழைக்கப்படுகிறது.)
 
எஃப்டிபிFTP வழங்கனிலிருந்து வெளிவரும் குறியீடுகள்(Codes), அவற்றிற்குள் கொண்டிருக்கும் இலக்கங்களின் மூலமாக அவற்றின்அவை நிலையைஎந்த நிலையில் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டுகின்றன.
 
== பாதுகாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கோப்புப்_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது