கோப்புப் பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
எஃப்பிடிஎஸ் (FPTS) போன்ற நெறிமுறை விரிவாக்கங்களுடன் ஒத்துழைப்பைக் கொண்டிருக்காத போதும், பெரும்பாலான சமீபத்திய [[இணைய உலாவி]]களும், கோப்பு மேலாண்மை பயன்பாடுகளும் எஃப்டிபி வழங்கன்களுடன் இணைப்பைப் பெறும் வகையில் இருக்கின்றன. இது எஃப்டிபி வழியாக தொலைதூர கோப்புகளைக் கையாள அனுமதிக்கிறது.
 
இது FTP தளமுகவரிவலைத்தளம் வழியாக செய்யப்படுகிறது. அது ftp(s)<tt>://</tt><''FTP வழங்கன் முகவரி'' > (எடுத்துக்காட்டாக, ftp://ftp.gimp.org/) என்ற வடிவத்தில் இருக்கும். அந்த தளமுகவரியில்வலைத்தளத்தில், விருப்பப்பட்டால் அளிக்கலாம்உள்நுழையும் என்ற வகையில் ஒரு கடவுச்சொல்லுக்கான இடமும்வசதி அளிக்கப்படுகிறதுஅளிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: ftp(s)<tt>://</tt><''உள்நுழை'' ><tt>:</tt><''கடவுச்சொல்'' ><tt>@</tt><''FTP வழங்கன் முகவரி'' >:<''போர்ட்'' > என்றிருக்கும்.
பெரும்பாலான இணைய-உலாவிகள் பேசிவ் பயன்முறை கோப்பு பரிமாற்ற நெறிமுறையையே பயன்படுத்துகின்றன. இந்த பேசிவ் பயன்முறை கோப்பு பரிமாற்ற நெறிமுறை எல்லா எஃப்டிபி வழங்கன்களாலும் கையாள முடியாது. சில உலாவிகள் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய மட்டுமே அனுமதிக்கின்றன. அதேசமயத்தில் வழங்கனில் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கோப்புப்_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது