கோப்புப் பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil35 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
தரவு பரிமாற்றத்தின் போது குறியேற்றம் செய்வதற்கான எந்த குறிப்பிட்ட முறையும் இல்லாததால், நிஜமான FTP தொழில்நுட்ப வரையறை இயல்பாகவே கோப்புகள் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பற்ற முறையாகவே அமைந்துவிடுகின்றன. அதாவது, பெரும்பாலான வலையமைப்புகளில் அவற்றிலிருக்கும் பயனர் பெயர்களையும், கடவுசொற்களையும், எஃப்டிபி கட்டளைகளையும் மற்றும் பரிமாறப்பட்ட கோப்புகளையும் ஒரு பேக்கெட் ஸ்னெஃபர் (packet sniffer) பயன்படுத்தி அதே வலையமைப்பில் யாராலும் கைப்பற்றி கொள்ள முடியும் என்பதையே இது குறிக்கிறது.
 
== அநாமதேயர் எஃப்டிபி: ==
FTP சேவையை அளிக்கும் ஒரு புரவன், அநாமதேயர் எஃப்டிபி (Anonymous FTP) அணுகுதலையும் அளிக்க கூடும். பயனர் பெயர் எதுவுமின்றி, ஓர் 'அநாமதேயர்' கணக்குடன், பயனர்கள் இந்த சேவைக்குள் உள்நுழையலாம். ஆயினும் பயனர்கள் அவர்களுடைய கடவுச்சொற்களுக்குப் பதிலாக [[மின்னஞ்சல்]] முகவரியை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள். உண்மையில் இம்மாதிரியான உள்நுழைவில் அளிக்கப்படும் தரவின் மீது எவ்வித ஆய்வும் செய்யப்படுவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/கோப்புப்_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது