முதலீட்டு வங்கியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
=== முதன்மையான செயல்பாடுகளும் பகுதிகளும் ===
இவ்வங்கிகளின் முதன்மையான செயல்பாடு பொருட்களை வாங்குவதும் விற்பதுமேயாகும். வங்கிகள் துணிந்து [[உடமையாளர் வியாபாரம்|உடமையாளர் வியாபாரங்களை]] மேற்கொள்கிறது, இது மிகச்சிறந்த விற்பனையாளர்கள் மூலம் வாடிக்கையாளரின் தொடர்பின்றி இந்த வியாபாரங்களை இயக்குகின்றது. "மூலதனத் துணிவு" என்று வழங்கும் தன் முழு அடையாளத்தை வெளியிடாத வியாபாரியின் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றிற்கும் முதலீடு செய்கிறது. வங்கிகள், வரவு செலவு நிச்சயமற்ற வியாபாரங்களின் அதன் சூழ் இடருக்கு ஏற்ற இணையான லாபத்தை ஏற்படுத்திக் கொள்கிறது.
முதலீட்டு வங்கிகள் முன் அலுவலகம், மத்திய அலுவலகம் மற்றும் பின் அலுவலகம் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறதுபிரிந்து செயல்படுகிறது.
 
முதலீட்டு வங்கிகள் பங்குகளை வழங்கும் நிறுவனங்களுகுக்கும், பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களுக்கும் தமது சேவைகளை வழங்குகிறது. நிறுவனங்களுக்கு முதலீட்டு வங்கிகள் சந்தையில் பங்குகளை தகுந்த முறையிலும், விலையிலும் வழங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத கடனீட்டு பத்திரங்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. சுமாரான பங்கு பத்திரங்களை வெளியிடுவதால், முதலீட்டு வங்கிகள் தமது நற்பெயரை சந்தையில் கெடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, அதனால் வியாபாரமும் நட்டமடையலாம். அதனால், முதலீட்டு வங்கிகள் புதிய பங்குகளை சந்தைகளில் வழங்கும் பொழுது, மிகவும் கவனமாகவும், பொறுப்புடன் நடந்து கொண்டு, ஒரு பெரும் பங்கை வகிக்கிறார்கள்.
 
 
==== முன் அலுவலகம் ====
"https://ta.wikipedia.org/wiki/முதலீட்டு_வங்கியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது