சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 193:
 
== ஆட்சி அமைப்பு ==
இந்திய தேசிய காங்கிரசு மிகப்பெறும்பான்மையான தொகுதிகளில் வென்றிருந்தாலும் உட்கட்சி பூசல்களால் உடனடியாக முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறியது. [[த. பிரகாசம்|தங்குதுரி பிரகாசத்தின்]] ஆந்திர கோஷ்டி, [[காமராஜர்|காமராஜரின்]] பிராமணரல்லாத தமிழர் கோஷ்டி, [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரியின்]] பிராமணத் தமிழர் கோஷ்டி, மாதவ மேனனின் கேரள கோஷ்டி என பல பிரிவினர் காங்கிரசில் இருந்தனர். இவர்களுள் காங்கிரசின் தேசியத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த ராஜகோபாலாச்சாரி முதலில் முதல்வராக முயன்று தோற்றுப் போனார். பின்னர் உட்கட்சி தேர்தலில் பிரகாசம் காமராஜரின் வேட்பாளர் முத்துரங்க முதலியாரை வென்று சென்னை மாகாணத்தின் முதல்வரானார். ஆனால் காங்கிரசில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நீடித்ததால் அடுத்த ஆறாண்டுகளில் மீண்டும் இருமுறை முதல்வர்கள் மாறினர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாண_சட்டமன்றத்_தேர்தல்,_1946" இலிருந்து மீள்விக்கப்பட்டது