சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
| next_election = சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967
| next_year = 1967
| election_date = மார்ச்பெப்ரவரி 3121, 19571962
| seats_for_election = [[தமிழ்நாடு சட்டமன்றம்|சென்னை மாநில சட்டமன்றத்திற்கான]] 206 இடங்கள்
 
வரிசை 39:
}}
 
[[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] மூன்றாவது '''சட்டமன்றத் தேர்தல் 1962''' ஆம் ஆண்டு பிப்ரவரிபெப்ரவரி மாதம் நடை பெற்றது. ஏற்கனவே ஆட்சியிலில் இருந்த [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. [[காமராஜர்]] மூன்றாவது முறையாக தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]].
 
==தொகுதிகள்==
1962 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 206 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 167 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 38 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 37 [[தலித்|தாழ்த்தப்பட்டவருக்கும்]] (SC) 1 [[இந்திய பழங்குடியினர்|பழங்குடியினருக்கும்]] (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் அமலில் இருந்த இரட்டை உறுப்பினர் முறை 1961 இல் கைவிடப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே உறுப்பினர் என்ற முறை பின்பற்றப்பட்டது.<ref name="Gov">{{cite web |url=http://www.assembly.tn.gov.in/history/history.htm|title=The State Legislature - Origin and Evolution |accessdate=27 November 2009 |publisher=Tamil Nadu Government}}</ref>
 
 
==அரசியல் நிலவரம்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1962" இலிருந்து மீள்விக்கப்பட்டது