காமராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
== தொடக்ககால வாழ்க்கை ==
 
காமராஜர் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்திலுள்ள]] [[விருதுநகர்|விருதுநகரில்]] [[1903]] ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள்ஆவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராஜா" என்றே அழைத்து வந்தாள்வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
 
தனது பள்ளிப் படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழந்த துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார். எனவே ஆறாம் வகுப்பு வரையே படித்தார் இவர்.
"https://ta.wikipedia.org/wiki/காமராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது