உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: =எழுத்தேணி அறக்கட்டளை= ===குறிக்கோள்=== உண்மையான கல்வியைக் கற்...
 
 
வரிசை 1:
=இளங்குமரன்=
=எழுத்தேணி அறக்கட்டளை=
 
உண்மையான கல்வியைக் கற்பிப்பது, உலகத்தின் உன்னதத் தொழிலாம் உழவுத் தொழிலை, வேளாண்மையைப் போற்றுவது, அதனை ஆதாரமாகக் கொண்டு, அதன்வழி மனிதத்தை வளர்ப்பது, மனிதத்தைப் போற்றச் செய்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது. இவையே எனது எழுத்தேணி அறக்கட்டளையின் குறிக்கோளாகும்
===குறிக்கோள்===
 
உண்மையான கல்வியைக் கற்பிப்பது, உலகத்தின் உன்னதத் தொழிலாம் உழவுத் தொழிலை, வேளாண்மையைப் போற்றுவது, அதனை ஆதாரமாகக் கொண்டு, அதன்வழி மனிதத்தை வளர்ப்பது, மனிதத்தைப் போற்றச் செய்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது. இவையே அறக்கட்டளையின் குறிக்கோளாகும்
 
[[நிறுவனர் அறங்காவலரின் செய்தி]]
 
===அறக்கட்டளையின் தொடக்கம்===
 
1998 ஆம் ஆண்டு என் சிந்தனையில் கல்வியின் மூலமாக சமுதாய முன்னேற்றம் என்ற கருத்தாக்கத்தில் எழுத்தை ஏணியாகக் கொண்டு முன்னேறுவது; முன்னேற்றுவது என்ற தத்துவத்தில் எழுத்தேணி அறக்கட்டளை தஞ்சையில் உதயமானது. 1998 டிசம்பர் 15 இல் சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை தொடங்கும்போது என் தன்னம்பிக்கை மட்டுமே என்னுடைய சொத்தாக அறக்கட்டளையின் சொத்தாக இருந்தது.
 
===அறக்கட்டளைச் செயல்பாடுகள்===
 
===அறக்கட்டளையின் உறுப்பினர்கள்===
 
என் மாணவர்களின் மனத்தில் விதைத்த விதைகளின் பலனை எதிர்பார்த்திருந்தேன். நேரில் பழகியும் இணையம் வழியும் அறிந்த என் நண்பர்களும் என் மிகப் பெரிய சொத்தாக, பலமாக உள்ளனர்.
 
முகம் காணமல் முகவரி அறிந்த இணைய நண்பர்கள் இணைந்து இன்று ஒரு குழுவாகி, தங்களால் இயன்றதை எழுத்தேணி அறக்கட்டளை மூலமாகச் சமூகத்திற்குச் செய்யத் தயாராக உள்ளனர்.
 
தமிழகம் மற்றும் பிற மாநிலத்தினரோடு, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ், செருமானி, ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, சப்பான், இங்கிலாந்து போன்ற பல நாட்டிலும் பரந்து வாழும் என் மாணவர்களும் நண்பர்களுமே இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள்.
 
இவர்களின் வழிகாட்டலுடனும், வாழ்த்துகளுடனும் அறக்கட்டளை தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லத் தயாராகி வருகின்றது.
 
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் என் நண்பர்கள் தங்களுக்கு இயன்ற பிடித்த துறைகளில் பொறுப்பெடுத்துக் கொண்டு அறக்கட்டளையினைச் செயற்படுத்தி வருகின்றனர். அவர்கள், ஏழை எளிய மக்களுக்குக் கல்வி கொடுத்து, அவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதைத் தங்கள் இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.
 
[[அறக்கட்டளைத் திட்டங்கள்]]
 
 
[[பயனர்:இளங்குமரன்|இளங்குமரன்]] 05:28, 4 செப்டெம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:இளங்குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது