வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
பொதுவாக சர்வர்கள் தடையில்லாமல் நீண்ட நேரம் செயல்பட வேண்டும் என்பதாலும், அவற்றின் செயல்பாடு கட்டாயம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதாலும் சிறந்த மற்றும் நீடித்த வன்பொருள்களின் தேவை அதிஅவசியமாகிறது.
வர்த்தக கணிணி பாகங்களில் இருந்து தான் சர்வர்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும், [[பழுது ஏற்படாமல் நீடித்த உழைப்பிற்காக]] [[மிக முக்கியமான]] சர்வர்களுக்கு பிரத்யேக சிறப்பு வன்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, வேகமான உயர்திறன் ஹார்டுடிஸ்குகள், வெப்பத்தை வெளியேற்ற பெரிய உள்விசிறிகள் (computer fans) அல்லது நீர்குளிர்விப்பு முறை (water cooling), மின்தடையின் போதும் சர்வரின் செயல்பாடு தடையில்லாமல் செயல்பட அன்இன்ட்ரப்டட்தடையற்ற பவர்சப்ளைகள்மின் (uninterruptibleவிநியோக powerகருவிகள் supple) போன்றவை சர்வர்களில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சாதனங்கள் முறையே விலைக்கேற்ப உயர்ந்த திறனையும், நம்பகத்தன்மையையும் அளிக்கின்றன. வன்பொருள் ரிடன்டன்சி (ஒன்று பழுதானால், தானாகவே மற்றொன்று அதன் பணியைச் செய்யும் வகையில் பவர்சப்ளைகள் மற்றும் ஹார்டுடிஸ்டுகள் போன்ற சாதனங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இணைக்கப்பட்டிருப்பது) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பழுதுகளைக் கண்டறிந்து, சரிப்படுத்தும் ஈசிசி நினைவக சாதனங்களும் (ECC memory devices) பயன்படுத்தப்படுகின்றன; ஈசிசி அல்லாத நினைவகம் (non-ECC memory) தரவு இழப்புகளை (data loss) ஏற்படுத்தக்கூடும்.
 
 
வரிசை 47:
 
பெரும்பாலான சர்வர்கள் தொடங்கும் போதும், ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை லோட் செய்யும் போதும் வன்பொருள்களுக்காக நீண்ட நேரம் எடுக்கும். அதேபோல, பெரும்பாலும் பூட் ஆவதற்கு முன்னாலேயே சர்வர்கள் நினைவக சோதனையையும், அங்கீகரிப்பையும் (memory test & verification) செய்யும், அதனோடு ரீமோட் மேனேஜ்மென்ட் சர்வீஸ்களையும் (remote management services) தொடங்கிவிடும். பிறகு ஹார்டு டிரைவ் கண்ட்ரோலர்கள், எல்லா டிரைவுகளையும் ஒரேநேரத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல், தொடக்க மின்இழுப்புகளால் (startup surges) பவர்சப்ளை ஓவர்லோடு ஆகாமல் இருக்க, படிபடியாக டிரைவ்களைச் செயல்பாட்டிற்கு கொண்டுவரும். அதன்பிறகு ரிடன்டன்சி சரியாக செயல்படுவதற்காக முன்கூட்டிய ரேய்டு (RAID) சிஸ்ட சோதனைகளை முடக்கிவிடும். ஒரு சர்வர் தொடங்கும் போது பல நிமிடங்கள் எடுத்து கொள்வது பொதுவான விஷயம் தான், அதேசமயம் அவற்றை பல மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்கு ரீஸ்டார்டு (restart) செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.
 
 
 
==சர்வர் ஆப்ரேட்டிங் சிஸ்டம்==
"https://ta.wikipedia.org/wiki/வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது