கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 25:
'''கார்ல் லாண்ட்ஸ்டெய்னர்''' (''Karl Landsteiner'', [[ஜூன் 14|சூன் 14]], [[1868]] - [[ஜூன் 26|சூன் 26]], [[1943]]) [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] நாட்டைச் சேர்ந்த [[உயிரியல்]] வல்லுநரும் மருத்துவரும் ஆவார். [[இரத்த வகை|குருதி வகை]]களைக் கண்டறிந்தமைக்காக இவர் உலகெங்கிலும் அறியப்படுகிறார். இதற்காக [[1930]] ஆம் ஆண்டு இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் சேர்த்து [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. மேலும் இவர் [[1909]] ஆம் ஆண்டு இர்வின் பாப்பருடன் இணைந்து போலியோ வைரசையும் கண்டறிந்தார்.
[[1900]] ஆம் ஆண்டில் லாண்ட்ஸ்டெய்னர் இரு வேறு மனிதர்களின் இரத்தத்தைக் கலக்கும் போது சில உறைவதையும் சில உறையாதிருப்பதையும் கண்டுற்றார். மேற்கொண்டு இதை ஆராய்ந்ததில் அவர் ABO குருதி வகை அமைப்பைக்
[[பகுப்பு:குருதி]]
|