ஆர்க்டிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ang:Norða
சி தானியங்கிஇணைப்பு: vi:Vùng Bắc Cực; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:arctic.svg|thumb|300px|right|ஆர்க்டிக் பகுதிகள்]]
[[Imageபடிமம்:Arctica surface.jpg|thumb|300px|right|ஆர்க்டிக் பகுதிகள் நிறமூட்டப்பட்டுள்ளன]]
 
'''ஆர்க்டிக்''' (''Arctic'') என்பது [[புவி]]யின் [[வட முனை]]யில் அமைந்துள்ள பகுதியாகும். இது [[தென் முனை]]யில் உள்ள [[அண்டார்க்டிக்கா]]வுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. ஆர்க்டிக் பகுதியானது [[ஆர்க்டிக் பெருங்கடல்]], மற்றும் [[கனடா]], [[கிரீன்லாந்து]] ([[டென்மார்க்]]கின் பகுதி), [[ரஷ்யா]], [[அலாஸ்கா]] ([[ஐக்கிய அமெரிக்கா]]), [[ஐஸ்லாந்து]], [[நோர்வே]], [[சுவீடன்]], [[பின்லாந்து]] ஆகியவற்றின் சில பகுதிகளை இது உள்ளடக்கியது.
வரிசை 6:
ஆர்க்டிக் என்ற சொல்[[கிரேக்க மொழி]]ச் சொல்லான ''αρκτικός'' (''ஆர்க்டிகோஸ்''), "கரடிக்குக் கிட்டவாக, ஆர்க்டிக், வடக்கே"<ref>[http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%2315193 Arktikos], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', at Perseus</ref> மற்றும் ''άρκτος'' (''ஆர்க்டோஸ்''), [[கரடி]]<ref>[http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%2315199 Arktos], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', at Perseus</ref> என்பவற்றில் இருந்து தோன்றியது.
 
ஆர்க்டிக் பகுதிகள் பல வகைகளில் வரையறுக்கப்படுகின்றன. பொதுவாக இதன் எல்லை [[ஆர்க்டிக் வட்டம்|ஆர்க்டிக் வட்டத்தின்]] வடக்கே (66° 33’வ) அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது [[நள்ளிரவுச் சூரியன்]], [[துருவ இரவு]] ஆகியவற்றின் அண்ணளவான எல்லையைக் குறிக்கும். மேலும் [[காலநிலை]], மற்றும் [[சூழ்நிலையியல்]] ஆகியவற்றைக் கொண்டும் ஆர்க்டிக் பகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. அதாவது, 10&nbsp;°C (50 &nbsp;°F) ஜூலை சம வெப்பநிலைக் கோடு பெரும்பகுதி ஆர்க்டிக்கின் [[மரக் கோடு|மரக் கோட்டை]]க் குறிக்கும். சமூக மற்றும் அரசியல் ரீதியாக, ஆர்க்டிக் பகுதியானது எட்டு ஆர்க்டிக் நாடுகளின் வடக்குப் பிரதேசங்களைக் குறிக்க்கும்.
 
ஆர்க்டிக்கின் பெரும் பகுதி பனிக்கட்டிக் கடலையே கொண்டுள்ளது. அண்மைக்காலமாக பனிக்கட்டிக் கடலின் அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. இக்கு பொதுவாக பனிப்பகுதியில் வாழத் தகுதியான உயிரினங்களே (மனிதர் உட்பட) வாழுகின்றன<ref>http://www.arctic.noaa.gov/essay_krembsdeming.html</ref>. ஆர்க்டிக் [[பழங்குடி]] மக்களின் வாழ்க்கை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்க்கைமுறைகளுக்கு ஒத்ததாக அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.civilisations.ca/hist/cae/splashe.html The Canadian Museum of Civilization - The Story of the Canadian Arctic Expedition of 1913-1918]
 
வரிசை 82:
[[uk:Арктика]]
[[ur:آرکٹک]]
[[vi:Vùng Bắc Cực]]
[[wo:Goxub Dottub Bëj-gànnaar]]
[[yi:ארקטיק]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது