பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நோயறிதல்: இணை, உ.தி.
வரிசை 12:
 
==நோயறிதல்==
பொதுவாக ஒரு பெண்ணில் [[கருத்தரிப்பு]] ஏற்பட்டுள்ளதா எனக் [[அறுதியிடல்|கண்டறிய]] மேற்கொள்ளும் [[குருதி]], சிறிநீர்[[சிறுநீர்]] சோதனை மூலம்,<ref>[http://www.womenshealth.gov/faq/pregnancy-tests.cfm Pregnancy Tests] Retrieved on 2010-01-19</ref>, குறிப்பிட்ட பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். ஒரு [[கரு முட்டை|முட்டையானது]] [[விந்து|விந்தினால்]] [[கருக்கட்டல்|கருக்கட்டப்பட்டு]], கர்ப்பபையினுள்கர்ப்பப்பையினுள் பதிந்து 6 நாட்களில் hCG என்னும் [[வளரூக்கி]] குருதியில் அல்லது சிறிநீரில்சிறுநீரில் கண்டறியப்படலாம். இந்த [[வளரூக்கி]]யானதுவளரூக்கியானது இரண்டு, மூன்று நாட்களில் இரட்டிப்பான அளவில் காணப்படுவதுடன், 8 கிழமைகளில்[[கிழமை]]களில் தனது அதிஉச்சமிக உயர்ந்த அளவில் காணப்படும்.
 
== மருத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது