பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விலங்குகளில்:: இணைப்புகள், உ.தி.
வரிசை 17:
மருத்துவர் சோதனை செய்து கருவுற்றதை உறுதி செய்யும் போது நோயும் மறைந்து விடும். சில நேரங்களில் மயக்க மருந்து கொடுத்து நோயுற்றவரைச் சோதிக்கும் போது வயிறு பழைய நிலைக்குத் திரும்பி விடும்.
 
== பிற விலங்குகளில்: ==
மனிதர்களில் பொய்க்கர்ப்பம் என அழைக்கப்படும் இது பிற விலங்குகளில் ''போலிச்சினை'' என அழைக்கப்படுகிறது. [[நாய்]], [[பூனை]], [[எலி]] போன்ற பாலூட்டிகள் முடையடித்த (estrus) பின் மலட்டு (infertile) ஆணுடன் உடலுறவு கொள்ளுமாயின் கருவுறுதல் நடைபெறாது. ஆனாலும் புரோஜெஸ்டிரான் (''progesterone'') சுரப்பு தொடர்வதால் போலிப்பிரசவ நிலை ஏற்படும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது