மும்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 505:
 
 
மும்பை வாழ்மக்கள்வாழ் மக்கள் மேற்கத்திய மற்றும் [[இந்திய திருவிழாக்கள்|இந்திய விழாக்களைக்]] கொண்டாடுகிறார்கள். [[தீபாவளி]], [[ஹோலி]], [[ஈஐடி|ஈத்]], [[கிறிஸ்துமஸ்]], [[நவராத்திரி]], [[புனித வெள்ளி]], தசரா, மொஹரம், [[விநாயக சதுர்த்தி|வினாயகாவிநாயக சதுர்த்தி]], [[துர்கா பூஜை|துர்கா பூஜா]] மற்றும் [[மகா சிவராத்திரி|மஹா சிவராத்திரி]] ஆகியவை நகரத்தின் சில பிரபல விழாக்கள் ஆகும்.<ref>{{harvnb|India|2007|p=[http://books.google.co.in/books?id=T7ZHUhSEleYC&printsec=frontcover#PPA770,M1 770]|Ref=bin}}</ref> இசை, நடனம், தியேட்டர் மற்றும் திரைப்பட துறைகளில் கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய [[காலா கோடா கலைவிழா|காலா கோடா கலை விழா]] என்பது ஓர் உலக கலைகளின் கண்காட்சியாகும்.<ref>{{cite web |url=http://www.kalaghodaassociation.com/ |title=Kala Ghoda Arts Festival |publisher=Kala Ghoda Association |accessdate=2008-02-06}}</ref> ஒரு வாரம் காலம் கொண்டாடப்படும் [[பாந்த்ரா கண்காட்சி|பாந்த்ரா திருவிழா]] என்பது எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பான்கங்கா டேங்க்கில் மஹாராஷ்டிரா சுற்றுலா அபிவிருத்தி கழகத்தால் ( MTDC) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பான்கங்கா விழா என்ற இரண்டு நாள் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.maharashtratourism.gov.in/MTDC/HTML/MaharashtraTourism/Default.aspx?strpage=../MaharashtraTourism/MTDC_Festival/Banganga_Festival.html |title=The Banganga Festival |accessdate=2008-02-07 |publisher=Maharashtra Tourism Development Corporation}}</ref> எலிபெண்டா தீவுகளி்ல் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் கொண்டாடப்படும் எலிபெண்டா விழாவானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தீவுக்கு வரும் கலைஞர்களுடன் பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசைக்காக அர்பணிக்கப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.maharashtratourism.gov.in/MTDC/HTML/MaharashtraTourism/Default.aspx?strpage=../MaharashtraTourism/MTDC_Festival/Elephanta_Festival.html |title=The Elephanta Festival |accessdate=2008-02-07 |publisher=Maharashtra Tourism Development Corporation}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மும்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது