உரோசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 88:
 
== வேளாண்மை ==
[[File:Rose-picking in Bulgaria 1870ies.jpg|thumb|upright|1870 களில் பல்கேரியாவின் கசான்லக் நகரத்தின் அருகில் உள்ள ரோஜா பள்ளத்தாக்கில் ரோஜா பறித்தல், ஆஸ்த்ரிய ஹங்கேரிய பயணி எப். கநித்ஸ் இன் கல்வெட்டு ]]
 
]]
 
 
வரி 122 ⟶ 120:
 
[[File:Rosa alba semi-plena img 2175.jpg|thumb|left|130px|
'ஆல்பா செமிப்ளேனா', ஒரு ஆல்பா ரோஜா ]]
 
]]
 
==== ஆல்பா ====
வரி 133 ⟶ 129:
 
[[File:Rosa 'Charles de Mills'2.jpg|thumb|right|130px|
கேலிக்கா ரோஜா 'சார்ல்ஸ் டே மில்ஸ்', 1790 க்கு முன்பு ]]
]]
 
==== கேலிக்கா ====
வரி 143 ⟶ 138:
 
 
[[File:Rosa 'Quatre Saisons'.jpg|thumb|left|120px|'ஆட்டம் டமாஸ்க்' (க்வேட்ரே சைசோன்ஸ்') ]]
 
]]
 
==== டமாஸ்க் ====
வரி 171 ⟶ 164:
 
==== சீனா ====
[[File:Rosa 'Old Blush'.jpg|thumb|'பார்சன்'ஸ் பிங்க் சீனா' அல்லது 'ஓல்ட் ப்ளஷ்' "வீரியமான சீனாக்களில்" ஒன்று ]]
ரோசா சினென்சிஸ் ஐ ஆதாரமாகக் கொண்ட சீனா ரோஜாக்கள், கிழக்கு ஆசியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பயிரிடப்பட்டு கடைசியாக 1700௦௦ களில் மேற்கு ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்தது. அவைகள் தான் இன்றைய <ref>[http://www.nichegardens.com/catalog/item.php?id=1842 ரோசா சினென்சிஸ்]
 
</ref>பலவற்றின் பெற்றோர்கள் மற்றும் அவை பூவின் அமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தன. மேலே கூறிய ஐரோப்பிய ரோஜா வகுப்புகளுடன் ஒப்பிடுகையில்<ref name="Chrose">[http://www.rosegathering.com/china.html சீன ரோஜாக்கள்.]
]]
[http://www.rosegathering.com/china.html ரோஜா சேகரிப்பு]</ref>, சீன ரோஜாக்கள் குளிரால் அதிகமாய் பாதிப்படைகின்ற புதர்களும், குறைவான மணம், அதிக சுள்ளிகள் மீது அமைந்த சிறு வடிவப் பூக்களும் கொண்டவை. என்றாலும் அவை ஐரோப்பிய வகைகளைப் போலன்றி கோடை முழுமைக்கும், இலையுதிர் காலத்தின் கடைசி கட்டம் வரை, மீண்டும் மீண்டும் பூக்கும் வியக்கத்தக்க திறன் கொண்டிருந்தன. இதனால் 1800 களின் ஆரம்பத்தில் கலப்பினம் செய்யும் நோக்கங்கள் காரணமாக இவை மிகவும் விரும்பப்பட்டவையாக இருந்தன. ஐரோப்பிய ரோஜாக்கள் திறந்த பிறகு பொலிவு இழப்பது போலன்றி, சீன ரோஜாக்களின் பூக்கள் "சூரிய பழுப்பு" அல்லது காலப்போக்கில் கருப்பாகின்ற தன்மையைக் கொண்டிருந்ததால் குறிப்பிடத்தக்கவை ஆகின. இன்றைய கண்காட்சி ரோஜா தனது வடிவத்திற்கு சீன உயிர் அணுக்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. மேலும், திறந்தவுடன் விரிந்து கொள்ளும் மெல்லிய மொட்டுகளை கொண்டு வந்ததும் சீனா ரோஜாக்கள் தாம். [[கிரகாம் ஸ்டுவர்ட் தாமஸ்|கிரகாம் ஸ்டூவர்ட் தாமஸ்]] கூற்றுப்படி, சீன ரோஜாக்கள் என்கிற வகுப்பு மீது தான் நவீன காலத்து ரோஜாக்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கப் பகுதியிலும், நான்கு வீரியமான சீன ரோஜாக்கள் ('ச்லேட்டர்ஸ்'கிரிம்சன் சீனா'1792, 'பார்சன்ஸ் பிங்க் சீனா' 1793, 'ஹும்ஸ் ப்ளஷ் டீ-சென்ட்டட் சீனா, 1809; மற்றும் 'பார்க்ஸ்' யெல்லொவ் டீ-சென்ட்டட் சீனா, 1824) [[ஐரோப்பா]]வுக்கு கொண்டு வரப்பட்டன என்பது மரபுக் கூற்று. உண்மையில் அதை விட அதிகமாக, குறைந்த பட்சம் ஐந்து சீனாக்கள், தேயிலைகளை எண்ணிக்கையில் கொள்ளாமல், இறக்குமதி செய்யப்பட்டன. மீண்டும் மீண்டும் பூக்கும் பழைய தோட்ட ரோஜாக்களின் முதல் வகுப்புகள் மற்றும் பிற்பாடு நவீன தோட்ட ரோஜாக்கள் படைப்பை இது கொண்டு வந்தது. உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா). உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா).
ரோசா சினென்சிஸ் ஐ ஆதாரமாகக் கொண்ட சீனா ரோஜாக்கள், கிழக்கு ஆசியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பயிரிடப்பட்டு கடைசியாக 1700௦௦ களில் மேற்கு ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்தது. அவைகள் தான் இன்றைய <ref>[http://www.nichegardens.com/catalog/item.php?id=1842 ரோசா சினென்சிஸ்
]
</ref>பலவற்றின் பெற்றோர்கள் மற்றும் அவை பூவின் அமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தன. மேலே கூறிய ஐரோப்பிய ரோஜா வகுப்புகளுடன் ஒப்பிடுகையில்<ref name="Chrose">[http://www.rosegathering.com/china.html சீன ரோஜாக்கள்.
]
[http://www.rosegathering.com/china.html ரோஜா சேகரிப்பு
 
]</ref>, சீன ரோஜாக்கள் குளிரால் அதிகமாய் பாதிப்படைகின்ற புதர்களும், குறைவான மணம், அதிக சுள்ளிகள் மீது அமைந்த சிறு வடிவப் பூக்களும் கொண்டவை. என்றாலும் அவை ஐரோப்பிய வகைகளைப் போலன்றி கோடை முழுமைக்கும், இலையுதிர் காலத்தின் கடைசி கட்டம் வரை, மீண்டும் மீண்டும் பூக்கும் வியக்கத்தக்க திறன் கொண்டிருந்தன. இதனால் 1800 களின் ஆரம்பத்தில் கலப்பினம் செய்யும் நோக்கங்கள் காரணமாக இவை மிகவும் விரும்பப்பட்டவையாக இருந்தன. ஐரோப்பிய ரோஜாக்கள் திறந்த பிறகு பொலிவு இழப்பது போலன்றி, சீன ரோஜாக்களின் பூக்கள் "சூரிய பழுப்பு" அல்லது காலப்போக்கில் கருப்பாகின்ற தன்மையைக் கொண்டிருந்ததால் குறிப்பிடத்தக்கவை ஆகின. இன்றைய கண்காட்சி ரோஜா தனது வடிவத்திற்கு சீன உயிர் அணுக்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. மேலும், திறந்தவுடன் விரிந்து கொள்ளும் மெல்லிய மொட்டுகளை கொண்டு வந்ததும் சீனா ரோஜாக்கள் தாம். [[கிரகாம் ஸ்டுவர்ட் தாமஸ்|கிரகாம் ஸ்டூவர்ட் தாமஸ்]] கூற்றுப்படி, சீன ரோஜாக்கள் என்கிற வகுப்பு மீது தான் நவீன காலத்து ரோஜாக்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கப் பகுதியிலும், நான்கு வீரியமான சீன ரோஜாக்கள் ('ச்லேட்டர்ஸ்'கிரிம்சன் சீனா'1792, 'பார்சன்ஸ் பிங்க் சீனா' 1793, 'ஹும்ஸ் ப்ளஷ் டீ-சென்ட்டட் சீனா, 1809; மற்றும் 'பார்க்ஸ்' யெல்லொவ் டீ-சென்ட்டட் சீனா, 1824) [[ஐரோப்பா]]வுக்கு கொண்டு வரப்பட்டன என்பது மரபுக் கூற்று. உண்மையில் அதை விட அதிகமாக, குறைந்த பட்சம் ஐந்து சீனாக்கள், தேயிலைகளை எண்ணிக்கையில் கொள்ளாமல், இறக்குமதி செய்யப்பட்டன. மீண்டும் மீண்டும் பூக்கும் பழைய தோட்ட ரோஜாக்களின் முதல் வகுப்புகள் மற்றும் பிற்பாடு நவீன தோட்ட ரோஜாக்கள் படைப்பை இது கொண்டு வந்தது. உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா). உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா).
 
 
[[File:MrsDCross.JPG|thumb|left|150px|
டீ ரோஜா 'மிஸ்ஸஸ் டட்லி கிராஸ்' (பால் 1907) ]]
]]
 
==== டீ ====
வரி 193 ⟶ 179:
 
 
[[File:Rosa 'Climbing Souvenir de la Malmaison'.JPG|thumb|125px|right|போர்போன் ரோஜா 'க்ளைம்பிங் ஸூவெநிர் டே ல மால்மைசொன்', (பெலூஸ் 1843/பெநெட் 1893) ]]
 
]]
 
==== போர்பான் ====
வரி 203 ⟶ 187:
 
 
[[File:Rosa 'Desprez a fleurs jaunes'.jpg|thumb|115px|left|நோய்செட்டே ரோஜா 'டெஸ்ப்ரெ ஆ' ப்லுஅர்ஸ் ஷோன்ஸ்' (டெஸ்ப்ரெ 1830) ]]
 
]]
 
==== நோய்செட்டே ====
வரி 219 ⟶ 201:
 
[[File:Rosa 'La Reine'.jpg|thumb|150px|right|
ஹைப்ரிட் பெர்பெச்சுவல் ரோஜா 'ல ரெயின்'(லஃபே 1844) ]]
]]
[[விக்டோரியாவின் காலம்|விக்டோரியா]]வின் இங்கிலாந்தில் முதன்மையான ரோஜாக்களின் வகுப்பு, ஹைப்ரிட் பெர்பெச்சுவல்ஸ் (''ஹைப்ரைட்ஸ் ரிமோன்ட்டன்ட்ஸ் '' இன் ஒரு தவறான பொருள் தரும் மொழி பெயர்ப்பு, 'மீண்டும் பூக்கும் கலப்பினங்கள்') 1838 இல் ஆசிய ரேமொண்டன்சி ஐயும், பழைய ஐரோப்பிய மரபு வழிகளையும் வெற்றிகரமாக இணைத்த முதல் ரோஜாக்களாக வெளிப்பட்டது. தோன்றியது. மீண்டும் பூத்தல் என்பது ஒரு மந்த கால இயல்பு ஆதலால், ஆசிய/ஐரோப்பிய கலப்புகளின் (ஹைப்ரிட் சீனாஸ், ஹைப்ரிட் போர்பான்ஸ்,ஹைப்ரிட் நோய்செட்டேஸ்),முதல் தலைமுறை பிடிவாதமாக ஒருமுறை பூத்தன, ஆனால் இந்த ரோஜாக்களை அவற்றைத் தம்முடனேயே அல்லது சீனாஸ் உடன் அல்லது டீஸ் உடன் மறு கலப்பு செய்த போது, அவற்றின் சில சேய்கள் ஒரு முறைக்கு மேலாகவே பூத்தன. இந்த வகையில் ஹைப்ரிட் பர்பெச்சுவல்கள் ஒரு விதமான தொகுப்பு, பெருமளவுக்கு போர்பான்ஸ் களிடமிருந்தும் சீனாஸ்,டீஸ்,டமாஸ்க்ஸ், கேல்லிக்காஸ் மற்றும் ஒரு சிறிய அளவில் நோய்செட்டேஸ், ஆல்பாஸ் மற்றும் சென்ட்டி போலியாஸ் களிடமிருந்தும் சேர்த்துக் கலந்த கலவையிலிருந்து பெற்ற ஒரு ஜாடி வகுப்பு. மென்மையான தேநீர் ரோஜாக்கள் குளிர் பகுதிகளில் செழித்து வளர முடியாது என்பதால் இவை அந்தக் காலத்தில் வட ஐரோப்பாவின் மிகப் பிரபலமான தோட்ட மற்றும் பூ வியாபாரிகளின் ரோஜாக்களாக ஆக ஆனது. மற்றும் ஹைப்ரிட் பர்பெச்சுவல்கள் இன் அளவில் மிகப் பெரிய பூக்கள் போட்டா போட்டி கண் காட்சிகள் என்கிற புதிய புதிர்-மோகத்திற்கு நன்கு பொருந்தி வந்தன. பெயரில் இருக்கும் "பர்பெச்சுவல்" என்கிற வார்த்தை மீண்டும் மீண்டும் பூத்தலைக் குறிப்பால் உணர்த்துகின்றன, ஆனால் இந்த வகுப்பின் பல சார்ந்தினங்கள் மீண்டும் மலரும் பழக்கம் அறவே இல்லாது இருந்தன. வசந்த காலத்தில் ஒரு மிகப் பெரிய அளவில் பூத்தல், தொடர்ந்து கோடையில் சிதறிய பூத்தல், சிறிய அளவில் இலையுதிர் கால வெடித்து சிதறல் அல்லது சில நேரங்களில் அடுத்த வசந்தம் வரை பூத்தல் என்பது பூஜ்யம் என்கிற போக்கு இருந்தது. குறைந்த வரம்பிலான நிறத் தட்டு (வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு) நம்பத் தகுந்த மீண்டும் மீண்டும் பூத்தல் இல்லாமை, போன்ற காரணங்களால் ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் கடைசியாக அவைகளின் சொந்த சந்ததியினரான ஹைப்ரிட் டீஸ் ஆல் இருளடைந்தன. உதரணங்கள்: 'பர்டிநந் பிச்சர்ட்', 'ரெயின் டேஸ் வயலேட்ட்ஸ்', 'பால் நெய்ரான்'.
 
வரி 227 ⟶ 208:
==== ஹைப்ரிட் மஸ்க் ====
[[File:HMMoonlight.JPG|thumb|right|
ஹைப்ரிட் மஸ்க் ரோஜா 'மூன்லைட்'(பெம்பர்ட்டன் 1913) ]]
]]
ஹைப்ரிட் மஸ்க் தொகுதி முதன்மையாக ரெவரென்ட் ஜோஸப் பெம்பர்டன் என்கிற ஒரு பிரிட்டிஷ் ரோஜா நிபுணரால் 20 ஆம் நுற்றாண்டின் துவக்கத்தில் பீட்டர் லேம்பர்ட் இன் 1896 ஆம் வருடத்துக் கலப்பு 'ஆக்லையா' வை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த ரோஜாவின் 'ட்ரையர்' என்கிற நாற்று இந்த வகுப்பின் அடிக்கல்லாகக் கருதப் படுகிறது. இவற்றின் சில பெற்றோர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் ஆதலால், இந்த வகுப்பின் மரபியல் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆயினும், ''ரோஸ் மல்டிபிளோரா '' ஒரு பெற்றோராக அறியப் படுகிறது, மற்றும் ''ஆர்.மோஸ்சாட்டா '' (கஸ்தூரி ரோஜா)வும் இதன் மரபுரிமையில் கணக்கிடப்படுகிறது. என்றாலும் அதன் பெயர் குறிப்பிட்டுக் காட்டுவதைப் போல் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் கிடையாது. ஹைப்ரிட் மஸ்க்குகள் நோய்-எதிர்ப்பவை, ரேமொண்டன்ட் மற்றும் வலிமையான, தனிப்பட்ட "கஸ்தூரி" வாசனையுடன் பொதுவாகக் கொத்துகளாய் பூப்பவை. 'பப் பியுட்டி' மற்றும் 'பெனலோப்' உதாரணங்களில் அடங்கும்.
 
வரி 240 ⟶ 220:
==== ஹைப்ரிட் ருகோசா ====
[[File:Rosa 'Blanc Double de Coubert'.jpg|thumb|left|
ருகோசா ரோஜா 'ப்ளேங்க் டபள் டே கொபர்ட்' (கோஷட் 1893) ]]
]]
ஆர்.ருகோசா தாவரங்களில் இருந்து பெறப்பட்ட, இந்த உயிர்த்துடிப்புள்ள ரோஜாக்கள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் மிகவும் கடுமையானவை. இவற்றில் பெரும்பாலானவை மிகவும் நறுமணமானவை, மீண்டும் மீண்டும் பூப்பவை, நடுத்தரமான இரண்டு தட்டையான பூக்கள் கொண்டவை. ஹைப்ரிட் ருகோசாவின் தனிப்படுத்திக் காட்டும் சிறப்பு என்னவென்றால் இதன் சுருக்கம் விழுந்த இலைகள், ஆனால் சில கலப்பினங்களுக்கு இந்த தனி இயல்பு இருக்காது. இந்த ரோஜாக்கள் அடிக்கடி இடுப்புகளை அமைத்துக் கொள்ளும். 'ஹன்சா' மற்றும் ரோசரேயி டே ல'ஹே' உதாரணங்களில் அடங்கும்.
 
வரி 252 ⟶ 231:
 
=== நவீன தோட்ட ரோஜாக்கள் ===
[[File:Rose at University of the Pacific.JPG|thumb|right|யுனிவர்சிட்டி ஆப் தி பசிபிக் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) இல் உள்ள ஒரு நவீன தோட்ட ரோஜா. ]]
 
 
]]
 
 
வரி 263 ⟶ 239:
 
==== ஹைப்ரிட் டீ ====
[[File:Memorium Hybrid Tea 3.jpg|thumb|left|180px|ஒரு 'மெமோரியம்' ஹைப்ரிட் டீ ரோஜா (வான் ஆப்ராம்ஸ் 1962) ]]
 
]]
நவீன ரோஜாக்களின் வரலாற்றின் பெரும் பகுதியில் அதிகமாய் விரும்பப்படும் [[ஹைப்ரிட் டீ|ஹைப்ரிட் டீஸ்]] முதலில் 1800 களின் இறுதியில் டீ ரோஜாக்களை ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் களுடன் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டன. 1867 இல் உருவாக்கப்பட்ட [[ரோசா 'ல பிரான்ஸ்'|'ல பிரான்ஸ்']] ரோஜாக்களின் ஒரு புதிய வகுப்பின் முதல் அறிகுறி என்று உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஹைப்ரிட் டீஸ் இல் தமது இரண்டு பெற்றோர்களுக்கும் இடையிலான நடுவழி தனி இயல்புகள் காட்சி தருகின்றன: டீஸ் ஐ விடக் கடுமையானவை ஆனால் ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் ஐ விடக் கடுமை குறைந்தவை, மற்றும் எப்போதும் பூப்பதில் ஹைப்ரிட் பெர்பெச்சுவல்ஸ் ஐ விட அதிகம் ஆனால் டீஸ் ஐ விடக் குறைவு. பூக்கள் பெரிய, உயர்-நடுவிலான மொட்டுகளுடன் நன்கு வடிவமைந்து, ஒவ்வொரு பூத்தண்டும் சொல்லி வைத்தாற்போல் ஒற்றையான நன்கு அமைந்த பூவில் முடிவு பெறுகிறது. புதர்கள் விரைப்பாக மேல்நோக்கியும், நெருக்கமில்லாத இலைகளுடனும் கூடிய இவை இன்றைய நாட்களில் பெரும்பாலும் இயற்கைப் பரப்பின் ஒரு வேண்டாத சுமையாகப் பார்க்கப்படுகின்றன. ஹைப்ரிட் டீஸ் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான தோட்ட ரோஜாக்களின் ஒரு வகுப்பு என்று பெயர் பெற்றன; இன்று, இவை மற்ற எந்த ரோஜா வகுப்பைகளையும் விட பராமரிப்புச் செலவு அதிகம் பிடிக்கும் வகை என்கிற அவப்பெயர் காரணமாய் தோட்டக்காரர்கள் மற்றும் இயற்கை பரப்பை சீரமைப்பவர்கள் மத்தியில் இவற்றிற்கு ஒரு செல்வாக்கு சரிவு ஏற்பட்டு குறைந்த பராமரிப்புச் செலவு பிடிக்கும் "இயற்கை பரப்பு" ரோஜாக்கள் பக்கம் செல்லும் நிலை. ஹைப்ரிட் டீ பூ தொழிலின் நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட ரோஜாவாக நிலவி வருகிறது, அது சம்பிரதாயமான சூழல்களில் சிறிய தோட்டங்களில் இன்னமும் விரும்பப்படுகிறது. உதாரணங்கள்: '[[பீஸ் (ரோஜா)|பீஸ்]]' (மஞ்சள்), [[ரோசா 'மிஸ்டர் லிங்கன்'|'மிஸ்டர் லிங்கன்']] (சிவப்பு), 'டபிள் டிலைட்'(இரு நிறம் சந்தனம் மற்றும் சிவப்பு).
 
வரி 300 ⟶ 274:
உதாரணங்கள்: "செசில் பிரன்னர்", "தி பைரி","ரெட் பைரி", "பிங்க் பைரி".
 
==== ப்லோரிபண்டா ====
====
[[File:Rosa sp.61.jpg|thumb|right|ரோசா 'போருசியா', ஒரு நவீன ப்லோரிபண்டா ரோஜா]]
 
====
[[File:Rosa sp.61.jpg|thumb|right|ரோசா 'போருசியா', ஒரு நவீன ப்லோரிபண்டா ரோஜா
 
]]
போலியன்தாஸ் ஐ ஹைப்ரிட் டீஸ் உடன் கலப்புச் செய்வதில் உள்ள பயனை ரோஜா வளர்ப்பாளர்கள் உடனடியாகக் கண்டு கொண்டனர் - போலியந்தா போன்று மிக தாராளமாக பூக்கக் கூடிய, ஆனால் ஹைப்ரிட் டீ யின் பூ அழகு மற்றும் நிற பரப்புடன் கூடிய ரோஜாக்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.
 
வரி 337 ⟶ 306:
 
 
==== க்ரேண்டிப்லோரா ====
====
க்ரேண்டிப்லோரா ====
க்ரேண்டிப்லோராக்கள் என்பவை ("பெரிய பூக்களாலான" என்பதற்கு லத்தீனச் சொல்) 1900 களின் நடுவில் உருவாக்கப்பட்ட ரோஜாக்களின் வகுப்பு - ஹைப்ரிட் டீஸ் களுக்கும் ப்லோரிபண்டாஸ் களுக்கும் இடையேயான இரண்டு இனத்திலும் பொருந்தாத பின்-கலப்புகளுக்கு - குறிப்பாக, 1954 இல்<ref>http://www.gardenmob.com/blog1/2006/07/13/the-great-roses-queen-elizabeth/ The Great Roses: Queen Elizabeth
 
வரி 344 ⟶ 312:
 
 
க்ரேண்டிப்லோரா புதர்கள் ஹைப்ரிட் டீஸ் அல்லது ப்லோரி பண்டாஸ் புதர்களை விட அளவில் பெரியவை, மற்றும் ஹைப்ரிட் டீ-பாணியில், ஒரு ப்லோரிபண்டாவைப் போன்று, சிறிய கொத்துக்களில் மூன்றிலிருந்து ஐந்துவரையிலான பூக்கள் என்கிற அமைப்பைக் கொண்டவை.
 
 
 
 
1950 களில் தொடங்கி 1980 கள் வரைக்கும் க்ரேண்டிப்லோராக்கள் கொஞ்சம் புகழுடன் திகழ்ந்தன ஆனால் இன்று இவைகள் ஹைப்ரிட் டீஸ் அல்லது ப்லோரிபண்டாஸ் களைக் காட்டிலும் மிகவும் புகழ் குறைந்தவையே.
 
 
 
உதாரணங்கள்: 'க்வீன் எலிசபத்', 'கொமான்ச்சே', 'மோன்டிசுமா'.
 
 
==== மினியேச்சர் ====
 
[[File:"Meillandine" Rose in clay pot.jpg|thumb|upright|மைலண்டைன் (ஒரு மினியேச்சர் ரோஜா) ஒரு டெரகோட்டா பூந்தொட்டியில்]]
 
 
 
==== மினியேச்சர்
 
 
 
 
====
[[File:"Meillandine" Rose in clay pot.jpg|thumb|upright|மைலண்டைன் (ஒரு மினியேச்சர் ரோஜா) ஒரு டெரகோட்டா பூந்தொட்டியில்
 
]]
பழைய தோட்ட ரோஜாக்களின் எல்லா வகுப்புகளும் - கேல்லிக்காஸ், சென்ட்டிபோலியாஸ் போன்றவை - இவற்றின் பெரிய வகை வடிவங்களைப் போன்றே இவை ஒருமுறை-பூப்பவை என்றாலும், ஒத்தாற்போன்ற மிகச் சுருக்கப்பட்ட வடிவங்கள் ஏற்படுத்தக் கொண்டிருந்தன.
 
வரி 395 ⟶ 345:
 
 
==== க்ளைம்பிங்/ரேம்ப்லிங் ====
[[File:Rose zepherine drouhin img 1838.jpg|thumb|left|ரோசா 'சேஃபிரைந் ட்ரௌஹிந்', ஒரு ஏறும் போர்போன் ரோஜா (பைசோட் 1868) ]]
 
 
====
[[File:Rose zepherine drouhin img 1838.jpg|thumb|left|ரோசா 'சேஃபிரைந் ட்ரௌஹிந்', ஒரு ஏறும் போர்போன் ரோஜா (பைசோட் 1868)
 
]]
மினியேச்சர் ரோஜாக்களைப் போன்றே மேற்கூறிய அனைத்து
ரோஜாக்களின் வகுப்புகளும், பழையவை மற்றும் நவீனம் இரண்டும், "ஏறும்" வடிவங்கள் கொண்டவை, இதனால், இந்தப் புதர்களின் பிரம்புகள் அதிக உயரம் வளர்பவை மற்றும் சாதாரண ("புதர்") வடிவங்களை விட அதிகம் வளைந்து கொடுப்பவை.
 
 
 
பழைய தோட்ட ரோஜாக்களில், இது பெரும்பாலும் பயிரிடு வகைகள் மற்றும் சர்ந்தினங்களின் இயற்கையான வளர்ச்சி பழக்கம்; ஆயினும், நவீன ரோஜாக்கள் பலவற்றில், ஏறும் ரோஜாக்கள் என்பவை தானாகவே நிகழ்கிற சிதைவுகளின் விளைவுகள்.
வரி 434 ⟶ 377:
 
 
==== இங்கிலீஷ்/டேவிட் ஆஸ்டின் ====
ஆஸ்டின்
====
ரோஜாக்களின் ஒரு தனி வகுப்பு என்று எந்த நிறுவப்பட்ட ரோஜா அலுவலகத்தாலும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், - இங்கிலீஷ் (டேவிட் ஆஸ்டின் என்றும் அறியப்படுகிற) ரோஜாக்கள் ஒரே மாதிரியாக உபயோகிப்பாளர்களாலும், சில்லறை வியாபாரிகளாலும் தனியாக எடுத்து வைக்கப்படுகின்றன.
 
வரி 461 ⟶ 402:
 
 
==== கனேடியன் ஹார்டி ரோசெஸ் ====
====
கடினமான கனேடியன் குளிர் காலங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ரோஜாக்கள் அக்ரிகல்ச்சர் கனடா வால் மோர்டன் இல் உள்ள மோர்டன் ரிசர்ச் ஸ்டேஷன் இலும், மேனிடோபா மற்றும் எக்ஸ்பரிமென்டல் பார்ம், ஒட்டாவா விலும் (பிற்பாடு ல'அசொம்ஷன், க்யூபெக்-யிலும்) உருவாக்கப்பட்டன.
 
வரி 471 ⟶ 411:
எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.
 
பெரும்பாலும் கனேடியன் பழங்குடி தாவரங்கள் மற்றும் அதிக மென்மையான ரோஜாக்களின் கலப்புகளில் பெறப்பட்ட இந்தச் செடிகள் மிக அதிகமாக குளிர் தாங்குபவை, சில -45 டிகிரீ செல்சியஸ் வரையிலும் கூட. ஒரு பரந்த வகைப்பாடு உள்ள உருவங்கள் மற்றும் நிறங்கள் சாதிக்கப்பட்டன .'மோர்டன் பெல்லி', 'வின்னிபெக் பார்க்ஸ்' மற்றும் 'க்யுத்பெர்ட் கிரான்ட்' உதாரணங்களில் அடங்கும். மற்ற குறிப்பிடத்தக்க கனேடியன் வளர்ப்பாளர்களில்
 
 
 
'மோர்டன் பெல்லி', 'வின்னிபெக் பார்க்ஸ்' மற்றும் 'க்யுத்பெர்ட் கிரான்ட்' உதாரணங்களில் அடங்கும்.
 
 
 
 
 
மற்ற குறிப்பிடத்தக்க கனேடியன் வளர்ப்பாளர்களில்
ஜார்ஜெஸ் பக்நெட் மற்றும் ராபர்ட் எர்ஸ்கின் அடங்குவர்.
 
வரி 522 ⟶ 452:
இந்தச் சமயத்தில் அவருடைய மைந்தர் ரெயின்ஹார்ட்நோக் கின் கீழ் வளர்ப்பு வேலை தொடர்ந்தது. மேன்மேலுமான வளர்ப்பு, 2007 இல் அடுத்த தலைமுறை வளர்ப்பு பிளவர் கார்ப்பெட் பிங்க் சுப்ரீம் உடன் ஸ்கார்லெட் மற்றும் ஆம்பர் ஆக அறிமிகம் ஆனது. முந்தியவற்றின் குணாதிசயங்களோடு இவைகள் 41 டிகிரீ வரையிலான வெப்பமான சூழ்நிலைகளிலும் சவுகரியமாக இருக்கக் கூடியவை.
 
== கத்தரித்துச் சீரமைத்தல் ==
==
 
 
 
கத்தரித்துச் சீரமைத்தல் ==
 
 
[[File:Rose3800ppx.jpg|thumb|right|250px|
இந்த ரோஜா புதர் தற்போதைய வடிவத்தில் சீரமைக்கப்பட்டிருக்கிறது.]]
]]
ரோஜாவை கத்தரித்து சீரமைத்தல், தோட்டக்கலையின் ஒரு கலை வடிவம் போல் சில சமயங்களில் மதிக்கப் படுகிறது. இது பெரும்பாலும் சீரமைக்கப்பட வேண்டிய ரோஜாவின் வகை, சீரமைப்பின் காரணம், சீரமைப்பு செய்யும் விருப்பம் வருடத்தின் எந்த பகுதி என்பதைப் பொறுத்தது.
வரி 555 ⟶ 480:
 
 
ஹைப்ரிட் டீஸ், ப்லோரிபண்டாஸ், க்ரேண்டிப்லோராஸ், நவீன மினியேச்சர்கள், மற்றும் இங்கிலீஷ் ரோஜாக்கள் உள்ளடக்கிய நவீன கலப்பினங்கள்,
க்ரேண்டிப்லோராஸ், நவீன மினியேச்சர்கள், மற்றும் இங்கிலீஷ் ரோஜாக்கள் உள்ளடக்கிய நவீன கலப்பினங்கள்,
எப்போதும் பெரும்பாலும் சீன ரோஜாக்கள் ''ஆர்.சினென்சிஸ்'' அடங்கிய ஒரு சிக்கலான மரபணு பின்புலம் கொண்டவை.
 
வரி 563 ⟶ 487:
 
 
இவற்றின் நவீன கலப்பின சந்ததியினர் இதே போன்ற குணங்களை வெளிப்படுத்துகின்றன. பழைய தோட்ட ரோஜாக்கள் போலன்றி, நவீன கலப்பினங்கள் வளரும் காலத்தில் உருவாகும் எந்தப் புதிய பிரம்புகள் மீதும் தொடர்ச்சியாகப் பூக்கின்றன(உறைபனியால் நிறுத்தப்படும் வரை).
 
ஆதலால், செடியின் சக்தியை புது வளர்ச்சி, புதிய பூக்கள் உண்டாக்கத் திருப்பி விடும் விதமாக, பூத்து ஓய்ந்து போன தண்டுகளை நீக்கி, அவற்றைக் கத்தரித்து சீரமைப்பது தேவை.
வரி 611 ⟶ 535:
 
 
=== களை எடுத்தல் ===
===
களை எடுத்தல்
 
 
===
"களை எடுத்தல்" என்பது பூக்கும் காலத்தில் ஓய்ந்து, காய்ந்து, நிறமிழந்து நைந்து போன பூக்களை ரோஜா புதர்களிலிருந்து கைகளால் நீக்குகிற எளிய செயல்.
வரி 630 ⟶ 550:
 
இது புதுக் கிளைகள் உருவாவதையும் பூ உற்பத்தியையும் ஊக்கப்படுத்துகிறது.
 
 
 
 
 
களை எடுத்தல் ரோஜாக்களின் வேறுபட்ட சர்ந்தினங்களில் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வரி 833 ⟶ 749:
 
 
பக் ரோஜாக்கள் அவற்றின் நோய் எதிர்ப்பு மற்றும் குளிர் தாங்கும் தன்மைக்காக நன்கு அறியப்படுபவை.
 
 
* [[கொனார்ட்-பைல் கோ.|கொனார்ட்-பைல் கோ. (]]
 
* [[கொனார்ட்-பைல் கோ.|கொனார்ட்-பைல் கோ.(ஸ்டார் ரோசஸ்)]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/உரோசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது