சூரியக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 139:
 
சூரியன்[[சூரியஒளி|ஒளியுடன்]]சுற்றெறிவாக வீசுவது ஒருதொடர் முடுக்கப் பெற்ற நுண்துகள்களின் ஊற்றாகும்.அதை ஒரு'நுண்இழைமம்' என்பர். அதற்குள்ள வேறுபெயர்தான் [[கதிரவன் காற்று|'கதிரவன் காற்று']] ஆகும். அந்த நுண்துகள்களின் ஊற்றொழுக்கு ஒருமணிக்கு ஒன்றரை மில்லியன் கிலோ மீட்டர்கள் வேகத்தில் வெளிவருகின்றன.<ref>{{cite web |title=Solar Physics: The Solar Wind |work=Marshall Space Flight Center |date=2006-07-16<!--Internet Archive estimate--> |url=http://solarscience.msfc.nasa.gov/SolarWind.shtml |accessdate=2006-10-03}}</ref>அதனால் ஒரு மெல்லிய வளிமண்டலம் உருவாகியுள்ளது. அதை [[கதிர் விட்டு ஒளிர்தல்|'ஹீலியோமண்டலம்']] என்றும் அழைப்பர்.அது கதிரவன் மண்டலத்தை குறைந்த பட்சம் 100 ஏயூ என்ற கணக்கில் ஊடுருவி யுள்ளது.(ஹீலியோ பாஸ் காண்க) <ref name="Voyager"></ref>.[[கிரங்கள் இடையில் ஊடகம்|'கிரக இடைப்படு ஊடகம்']]என்கின்ற பெயரினில் அது அழைக்கப்படுவதுண்டு.
சூரியனின் புறப்பரப்பில் தோன்றிவரும் [[மண்ணியல் காந்தப்புயல்|மண்காந்தப் புயல்கள்]] ஆவன: [[சூரியன் கிளர் ஒளி|கதிரவன் கிளர் ஒளி]], மணிமுடியாக பொருண்மை வெளியேற்றம், இரண்டு[[கதிர் மண்டலம் மின்சார மேல் போர்வை|கதிர் ம்ண்டலத்தின் மின்விசை மேற்போர்வையாகும்]]ம் [[மணிமுடியாக பொருண்மை வெளியீடு|கதிர்மண்டலத்திற்கு]] இடையூறு செய்தது மட்டுமின்றி [[விண்வெளி சீதோஷ்ணம்|விண்வெளி சீதோஷ்ண நிலையையும்]] ஏற்படுத்தின.<ref name="SunFlip">{{cite web |url=http://science.nasa.gov/headlines/y2001/ast15feb_1.htm |title=The Sun Does a Flip |accessdate=2007-02-04 |last=Phillips |first=Tony |date=2001-02-15 |work=Science@NASA}}</ref>கதிர்மண்டலத்தின் மிகப்பெரும் கட்டடமைப்பு .அது ஏற்பட்டது எவ்விதம் என்றால் கிரக இடைப்படு ஊடகத்தில் சூர்யனின்சூரியனின் சுழலும் மின்காந்தப் புலன்கள் உருவாக்கிய சுழல்வட்ட
வடிவே காரணமாகும்<ref>[http://science.nasa.gov/headlines/y2003/22apr_currentsheet.htm இரு வடதுருவங்கள் கொண்ட ஒரு நட்சத்திரம் ], ஏப்ரல் 22, 2003, அறிவியல் @ நாசா
</ref>
"https://ta.wikipedia.org/wiki/சூரியக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது