சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{இசுலாம்}}
சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது இஸ்லாம். ஏற்றத் தாழ்வு இல்லாத, பூவுலகில் எவரும் அடையச் சாத்தியமான வாழ்க்கையை முன்னிறுத்தும் [[இஸ்லாம்]], முன்னெப்போதையும்விட இப்போது அதிகம் பேசப்படுகிறது.
'''ஷியா இஸ்லாம்''' ([[அரபு மொழி]]: شيعة, [[ஆங்கிலம்]]: Shi'a) [[இசுலாம்]] மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் [[சுன்னி இஸ்லாம்|சுன்னி இஸ்லாமிற்கு]] அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்ற பொருள் படும் [[அரபு மொழி]] சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் [[முகமது நபி]]யின் மருமகனான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்
 
 
== மக்கள்தொகை ==
வரிசை 15:
முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் தொடங்கியது பிரச்சினை.
 
முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே பெருமானாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. சன்னிகளுக்கும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.
சன்னிகளுக்கும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே!
 
தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.
"https://ta.wikipedia.org/wiki/சியா_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது