நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 304:
 
 
SIஎஸ்ஐ முறைமையின் [[கெல்வின் வெப்பநிலை அளவுகோல்|கெல்வின் வெப்ப அளவுகோல்]] நீரின் [[மும்மைப் புள்ளி|மும்மைப்புள்ளியை]] அடிப்படையாகக் கொண்டு 273.16 K அல்லது 0.01 °C என்று வரையறுக்கப்பட்டது. இந்த அளவுகோல் ஏற்கனவே [[கொத்தி நிலை|கொதிநிலை]] (100 °C), மற்றும் [[உருக்கு நிலை|உருகுநிலை]] (0 °C) ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட செல்சியஸ் அளவுகோலை விட நுட்பமானதாகக் கருதப்படுகிறது.
 
 
[[இயற்கை]] நீர் பெருமளவு ஹைட்ரஜன்-1 மற்றும் ஆக்ஸிஜன்-16 எனும் ஐசோடோப்புகளைக் கொண்டிருந்தாலும்,சிறிதளவு ஹைட்ரஜன்-2 ஐசோடோப்புகளையும் கொண்டிருக்கக் கூடும்.([[டியூடிரியம்|டியுடீரியம்]])டியுடீரியம் ஆக்சைடுகள் அல்லது கன நீர் சிரிதளவேயிருந்தாலும் அது நீரின் இயல்பினை வெகுவாகப் பாதிக்கிறது. நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் கடல்நீரை விட டியுடீரியத்தை குறைவாகப் பெற்றிருக்கின்றன. எனவே தரமான நீர் என்பது வியென்னா சராசரி ஆழி நீர் நிர்ணயத்தின் ([[வியென்னா ஸ்டாண்டர்ட் மீன் ஒஷியன் வாட்டர்|வியென்னா ஸ்டாண்டர்ட் மீன் ஒஷியன் ஸ்பெஸிஃபிகேஷன்]])படி வரையறுக்கப்பட்டுள்ளது.
 
 
 
==== பருகுவதற்காக ====
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது