நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 420:
 
 
நீரானது நீராவிச் சுழலி, [[நீர்ப் பரிமாற்றி|வெப்ப பரிமாற்றி]] மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.தொழிற்சாலை உபயோகத்திற்குப் பின் மாசுநீக்கம் செய்யாப்படாமல்செய்யப்படாமல் வெளியேற்றப்படும் நீர், ஒரு[[சுற்றுப்புறத் தூய்மைக் கேடு|தூய்மைக்கேடாகும்]] சுற்றுப்புறத் தூய்மைக்கேடு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் ([[நீர் மாசுறுதல்|வேதியியற் மாசு]]), வெளியேற்றப்பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு [[நீர் சுத்திகரிப்பு|சுத்திகரிப்பு]] முறைகளைக் கையாள்கின்றன.
 
 
 
==== உணவு பதனிடுதல் ====
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது