சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
 
== ஹிந்தியில் சித்ரா ==
பாலிவுட்டையும்[[பாலிவுட்டை]]யும் திருமதி.சித்ராவின் குரல் வசீகரிக்கத் தவறவில்லை. இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'LOVE ' என்ற பெயரில் தயாரித்த பொழுது இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்த பாடல்கள் பல வடநாட்டில் விரும்பிக் கேட்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி..சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். [[லதா மங்கேஷ்கரின்]] எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில்[[அந்தேரி]]யில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதாஜி கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'rasika balma' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.
 
சித்ரா அகில் இந்திய வானொலியிலும், தொலைகாட்சியிலும் Grade 'A' artiste ஆக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி, வடுக மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா ' என்ற Indipop தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'Piya Basanti' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம்.டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'Sunset Point' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
சித்ரா அகில் இந்திய வானொலியிலும், தொலைகாட்சியிலும் Grade 'A' artiste ஆக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி, வடுக மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா ' என்ற Indipop தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'Piya Basanti' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் [[எம்.டி.வி]] விருதையும் பெற்றுத் தந்தன. 'Sunset Point' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
== மலையாளத்தில் பக்திப்பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது