"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
(→‎தடுக்கும் முறைகள்: சிறு திருத்தம்)
 
 
=== மாற்றியமைக்கத்தகுந்த ("வாழ்க்கைப்பாணி") சூழ் இடர் காரணிகள். ===
{{see also|Alcohol and cancer}}
[[படிமம்:Lung cancer.jpg|thumb|left|upright| நுரையீரல் மாதிரியில் மூச்சுக் குழாய்களின் அருகாமையில் காணப்படும்தோன்றும் (வெள்ளையான கட்டி) ஒரு செதிள் உயிரணு கார்சினோமா (புற்றுநோய்) ]]
 
 
புற்றுநோய் ஏற்படுவதற்கான பெரும்பான்மை சூழ் இடர் காரணிகளானவை சுற்றுச்சூழல் சார்ந்தவை அல்லது வாழ்க்கைப் பாணியை சார்ந்ததுசார்ந்தவை ஆகும், அதனால் புற்றுநோய் ஒரு பெரிய தடுக்கக்கூடிய நோய் என்று உரிமையாக கேட்பவரும் உண்டு. <ref name="Danaei"/> மாற்றியமைக்கத்தகுந்த புற்றுநோய் சூழ் இடர் காரணிகளுக்கான எடுத்துக்காட்டில் [[மது சார்ந்த பானம்.|மது]] அருந்துதல் (இது வாய், உணவுக்குழாய், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுக்கான அதிக சூழ் இடர் கொண்டது), புகை பிடித்தல் (நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களில் 20% பெண்கள் புகை பிடிக்கவில்லை என்றாலும், எதிரில் 10% ஆண்கள் <ref>{{cite web | title= Lung Cancer in American Women: Facts | url=http://www.nationallungcancerpartnership.org/page.cfm?l=factsWomen | accessdate=2007-01-19 }}</ref>), உடல் மந்த நிலை (இது பெருங்குடல், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது), மற்றும் [[எடை கூடுதலாக இருத்தல்|மிகையான உடல் எடையுடன்]] /[[பருமனாக|உடல் தடித்து]] இருப்பது (இது பெருங்குடல், மார்பக, கருப்பையக மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது). நோய் விபரவியல் ஆதாரங்களை கருத்தில் கொண்டு, அதிகமான அளவில் மது அருந்துவதை தவிர்த்தால் புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் குறையும்; எனினும், இதை புகையிலை பழக்கத்துடன் ஒப்பிடுகையில், இதன் விளைவுகளின் குறைந்த அல்லது சிறிய முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஆதாரத்தின் வலு பலநேரங்களில் பலவீனமாகவே உள்ளது. மற்ற வாழ்க்கைமுறை மற்றும் சுகாதார காரணிகள் புற்றுநோய் சூழ் இடரை பாத்திக்கும் (சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ) இதில் பாலியல் சார்ந்த நோய்களும் (மனித பாப்பிலோமா நச்சுயிரி), வெளி நொதிகளின் உபயோகம், [[அயனாக்கற்கதிர்ப்பு|அயனாக்கற்கதிர்ப்புக்கு]] வெளிப்பாடு மற்றும் [[புற ஊதா|புற ஊதாக்]] கதிரியக்கம், மற்றும் சில பணி மற்றும் ரசாயனம் சார்ந்த வெளிப்பாடுகள் போன்றவை அடங்கும்.
 
 
உலக அளவில் ஒவ்வொரு வருடமும், குறைந்தது 200,000 மக்கள் பணி இடம் சார்ந்த புற்றுநோயால் இறக்கின்றனர்.<ref name="WHO_occup">{{cite press release |title=WHO calls for prevention of cancer through healthy workplaces |publisher=World Health Organization |date=2007-04-27 |url=http://www.who.int/mediacentre/news/notes/2007/np19/en/index.html |accessdate=2007-10-13}} </ref> கோடிக்கணக்கான ஊழியர்கள் ஆச்பெச்டாஸ் நாருகளை சுவாசிப்பதாலும் மற்றும் புகயிலை புகை பிடிப்பதாலும், பணி இடத்தில் [[பென்ஸின்|பென்சீன்]] போன்ற இரசாயனங்களின் வெளிப்பாட்டினாலும் அவர்களுக்கு [[நுரையீரல் புற்று நோய்|நுரையீரல் புற்றுநோய்]] மற்றும் [[மிசொதேலியோமா (இடைத்தோலியப்புற்று)|இடைத்தோலியப்புற்று]] அல்லது [[இரத்தப்புற்று நோய்|லுகேமியா (இரத்தப்புற்றுநோய்)]] போன்ற இதர புற்றுநோய் வரும் சூழ் இடர் பெருகிக்காண்கிறது.<ref name="WHO_occup"/> தற்போது, மிகுதியான புற்றுநோய் இறப்புகள் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.<ref name="WHO_occup"/> அமெரிக்காவில் மட்டும் ஆண்டு தோறும் குறைந்தது சுமார் 20,000 மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் மேலும் 40,000 புதிய புற்றுநோய் நிகழ்வுகள் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.cdc.gov/niosh/topics/cancer/|title=National Institute for Occupational Safety and Health- Occupational Cancer |accessdate=2007-10-13|publisher=United States National Institute for Occupational Safety and Health}}</ref>
 
 
உலக அளவில் ஒவ்வொரு வருடமும், குறைந்தது 200,000 மக்கள் பணி இடம் சார்ந்த புற்றுநோயால் இறக்கின்றனர்.<ref name="WHO_occup">{{cite press release |title=WHO calls for prevention of cancer through healthy workplaces |publisher=World Health Organization |date=2007-04-27 |url=http://www.who.int/mediacentre/news/notes/2007/np19/en/index.html |accessdate=2007-10-13}} </ref> கோடிக்கணக்கான ஊழியர்கள் ஆச்பெச்டாஸ் நாருகளை சுவாசிப்பதாலும் மற்றும் புகயிலைபுகையிலை புகை பிடிப்பதாலும், பணி இடத்தில் [[பென்ஸின்|பென்சீன்]] போன்ற இரசாயனங்களின் வெளிப்பாட்டினாலும் அவர்களுக்கு [[நுரையீரல் புற்று நோய்|நுரையீரல் புற்றுநோய்]] மற்றும் [[மிசொதேலியோமா (இடைத்தோலியப்புற்று)|இடைத்தோலியப்புற்று]] அல்லது [[இரத்தப்புற்று நோய்|லுகேமியா (இரத்தப்புற்றுநோய்)]] போன்ற இதர புற்றுநோய் வரும் சூழ் இடர் பெருகிக்காண்கிறது.<ref name="WHO_occup"/> தற்போது, மிகுதியான புற்றுநோய் இறப்புகள் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.<ref name="WHO_occup"/> அமெரிக்காவில் மட்டும் ஆண்டு தோறும் குறைந்தது சுமார் 20,000 மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் மேலும் 40,000 புதிய புற்றுநோய் நிகழ்வுகள் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.cdc.gov/niosh/topics/cancer/|title=National Institute for Occupational Safety and Health- Occupational Cancer |accessdate=2007-10-13|publisher=United States National Institute for Occupational Safety and Health}}</ref>
 
=== பத்தியம் ===
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/589914" இருந்து மீள்விக்கப்பட்டது