பட்டியாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பட்டியாலா''' [[இந்தியா]]வின் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தில் உள்ள ஒரு [[நகரம்]] ஆகும். பட்டியாலா இந்திய விடுதலைக்கு முன் [[பிரித்தானியர்]] ஆட்சிக்கு அடங்கிய மன்னர் ஆட்சிப் பகுதியாக விளங்கியது. பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் 29°49’, 30°47’ ஆகிய வட [[அகலக்கோடு]]களுக்கு இடையிலும், 75°58’, 76°54' ஆகிய கிழக்கு [[நெடுங்கோடு]]களுக்கு இடையிலும் அமைந்துள்ளது.
 
''பட்டியாலா'' என்பது [[பாபா ஆலா சிங்]]குக்கு உருத்தானஉரித்தான பட்டி (நிலம்) என்னும் பொருள் கொண்டது. பாபா ஆலா சிங்கே பட்டியாலா அரசை நிறுவியவர் ஆவார்.
 
பட்டியாலா நகரம் தற்காலத்தில் பட்டியாலா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக இருப்பதுடன், பழைய பஞ்சாப் மாகாணத்தில் சித்து வம்சத்தினரால் ஆளப்பட்ட பட்டியாலா அரசின் தலைநகராகவும் இருந்தது. பட்டியாலா அதன் ''தலைப்பாகை'', ''ஜூட்டி'' எனப்படும் மரபுவழிக் காலணி போன்ற பல பண்பாட்டுப் பொருட்களுக்குப் பெயர் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பட்டியாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது