இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தம் இலங்கையை ஆளும் ம...
 
No edit summary
வரிசை 1:
'''இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தம்''' [[இலங்கை|இலங்கையை]] ஆளும் [[மகிந்த இராசபக்ச]] தலமையிலான அரசினால் முன்மொழியப்பட்ட ஒரு அரசியல் சீர்திருத்தமாகும். இந்தச் சீர் திருத்தம்சீர்திருத்தம் மூலம் அரச அதிபரின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அரசியல் சீர்திருத்தம் மூலம் அரச அதிபர் தேர்தலில் இரண்டு முறை மட்டுமே ஒருவர் போட்டியிடாலாம் என்ற நிலை நீக்கப்பட்டு ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடும் அனுமதி வழங்கப்படும். இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்ந திருத்தம் மூலம் அரச அதிபரின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. மேலும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் அரச சொத்துக்களை தேர்த்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உரிமையையும் தேர்தல் ஆணையாளர் இழக்கின்றார். மேலும் தேர்தல் காலங்களில் தனியார் ஊடங்கள் செயற்படுவதற்கான விசேட கட்டுப்பாட்டு முறைமுறையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது<ref>[http://www.groundviews.org/2010/09/02/the-18th-amendment-to-the-constitution-process-and-substance/ 18ஆவது சீர்திருத்தம் {{ஆ}}]</ref>.
 
==உசாத்துணை==