புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தடுப்பூசி போடுதல்: சிறு திருத்தம்
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
→‎உடல் திசு ஆய்வு: சிறு திருத்தம்
வரிசை 513:
 
=== உடல் திசு ஆய்வு ===
பல காரணங்களுக்காக புற்றுநோய் இருப்பதாக சந்தேகித்தாலும், புற்றுநத்தால் பாதிக்கப்பட்டபாதிப்படைந்தவர்களுக்கு புற்றுநோய் கலன்களை [[உடற்கூறியல் நோய்க்குறியியல்|நோயியல் மருத்துவரின்]] [[ஹிச்டோலோஜி (கலனமைப்பியல்; திசு இயல்)|திசுவியல்]] பரிசோதனைக்கு பிறகே புற்றுநோய் இருப்பதாக உறுதியாக கூறமுடியும். திசுவை [[உடல் திசு ஆய்வு|உடல் திசு ஆய்வு (பைஆப்ஸி)]] அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் பெறலாம். பலதரப்பட்டபலவகையான உடல் திசு ஆய்வுகள் (சருமம், மார்பகம் அல்லது குடல் போன்றவை) மருத்துவரின் அலுவலகத்தில் செய்யலாம். உறுப்புகளின் திசு ஆய்வை [[உணர்வகற்றல்|உணர்வகற்றலுக்கு]] பிறகு [[அறுவை சிகிச்சை அறை,அறுவையரங்கம்|அறுவையரங்கில்]] அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறதுபயனடையலாம்.
 
 
நோயியல் மருத்துவர் அளிக்கும் திசு ஆய்வு [[மருத்துவ அறுதியிடல்|அறியிடுதல் அறிக்கை]]யில் இனப்பெருக்கம் அடையும் கலனின் வகை மற்றும் அது பரவும் விதம், அதன் [[ஹிச்டோலோஜி (கலனமைப்பியல்; திசு இயல்) தரம் அறிதல், நிலை|திசுவியல் தரம்]], சார்ந்த மரபணு இயல்பு மாற்றங்கள், மற்றும் கட்டியின் இதர அம்சங்கள் அனைத்தும் அடங்கும். ஒன்றுசேர்ந்து, இந்த தகவல் நோயாளியை [[ப்ரோக்நோசிஸ் (முன்கணிப்பு)|முன்கணிப்பு]] செய்வதற்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வுசெய்யவும் பயன்படுகிறது. உயிரணு மரபியல் மற்றும் இம்முனோஹி்ஸ்டோகெமிஸ்ட்ரி போன்ற இதரவகை (தடுப்பாற்றதிசுவேதியியல்) சோதனைகளை நோயியல் மருத்துவர் திசு மாதிரியில் மேற்கொள்வார். இச்சோதனைகளின் மூலம் புற்றுநோய் கலன்களில் ஏற்பட்டுள்ள மூலக்கூற்று மாற்றங்களையும் ([[பிறழ்வு, விகாரம்|பிறழ்வுகள்]], [[கலந்திணைப்பு உயிரணு|கலந்திணைப்பு மரபணு]], மற்றும் எண்ணுக்குரிய நிறமி மாறுதல்கள் போன்றவை), மேலும் அதன் எதிர்கால நடத்தை (முன்கணிப்பு) மற்றும் அதற்கான சிறந்த சிகிச்சை முறை ஆகியவை பற்றிய தகவல்களை நாம் அறிந்துகொள்ளலாம்அறிந்து கொள்ளலாம்.
 
== சிகிச்சை ==
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது