"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
→‎முன் கணிப்பு: சிறு திருத்தம்
(→‎முன் கணிப்பு: சிறு திருத்தம்)
 
== முன் கணிப்பு ==
புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாக பெயர் பெற்றது. இது சில தனிப்பட்ட வகைகளுக்கு ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், புற்றுநோயின் பின்னணியில் உள்ள உண்மை நிலைமைகளை அறிந்து செயல்படுவதால், மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்டஏற்பட்டுள்ள மேம்பாடுகள் வரலாற்றுப பண்புகளை தலை கீழாக மாற்றி வருகின்றன. சில புற்றுநோய்களை (ப்ரோக்நோசிஸ்) முன்கணிப்பு செய்ய இயலும் என்பதால், சில புற்றுப்பண்பில்லாத [[இதய திறனிழப்பு|இதயத்திறனிழப்பு]] மற்றும் [[வலிப்பு|தாக்கம்]]போன்ற நோய்களை விட இந்நிலை கணிசமாக மேம்பட்டதாகும்.
 
 
நாளுக்கு நாள் முன்நோக்கி செல்லும் மற்றும் பரவிய புற்றுப்பண்பு நோயால் புற்றுநோயாளியின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறதுபாதிப்படைகிறது, மேலும் பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் (எடுத்துக்காட்டு கெமொதெராபி (வேதிச்சிகிச்சை)) போன்றவை மிகையான பக்க விளைவுகள் கொண்டதாகும். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், பல நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை தேவைப்படுகிறது, அது அவர்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் பாதிக்கின்றதுபாதிக்கிறது. [[நோய்குறி நீக்கல் கவனிப்பு|நோய்குறி நீக்கல்]] கவனிப்பு தீர்வுகளில் நிரந்தரமான அல்லது "ஓய்வுக்கான" சிகிச்சையகத்தில் சேர்த்தல் மற்றும் பேணுதல் அடங்கும்.
 
 
புற்றுநோயாளிகளின் வேதனையை அறிந்து அவர்களுக்கு சேவை புரிவதற்காக பல அரசாங்க மற்றும் அறநல நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் அடிக்கடி புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
 
== புறப்பரவியல் ==
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/590126" இருந்து மீள்விக்கப்பட்டது