|
|
== புற்று நோய் வகைகள் ==
புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலங்கள்புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என அழைக்கப்படுகின்றனவழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் ([[வைரஸ்]]) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
* மார்பகப் புற்று நோய்
* இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல
|