"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎மார்பகப் புற்றுநோய்: புற்று நோய் கட்டுரை மறுதிருத்தம் முடிந்தது.
சி (→‎மார்பகப் புற்றுநோய்: புற்று நோய் கட்டுரை மறுதிருத்தம் முடிந்தது.)
== மார்பகப் புற்றுநோய் ==
 
மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை ஏற்படுத்தும்கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.
 
;அறிகுறிகள்
* முதுகு வலி
 
;இடர் காரணிகள்
 
* குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
* பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
* ஏற்கெனவே ஏற்பட்டபாதிப்படைந்த மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள மார்பக நோய்கள்.
* மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
* 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
* மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கெனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.
 
;சிகிச்சை முறை
 
மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது:
 
 
புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறைவரையறுத்துள்ளது செய்யப்பட்டுள்ளது:
 
* புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
* புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
* மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
* புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தல் உ-ம்பரவியிருத்தலும் எலும்பு அல்லது மூளைமூளைக்கு பரவுதலும்
 
புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது
* மோர் ஆக்ரஸிவ்அக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
* லெஸ் ஆக்ரஸிவ்அக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)
 
மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்:
* முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.
 
;தடுத்துக் காத்தல்
 
* மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/590145" இருந்து மீள்விக்கப்பட்டது