எலிக்கோபேக்டர் பைலோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "மருத்துவம்" (using HotCat)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 27:
MeshID = D016481 |
}}
'''ஹெலிகோபேக்டர் பைலோரி''' ஒரு [[கிராம் சாயம்|கிராம் சாயமேற்காத]], நகரும் தன்மையுள்ள நீண்ட சுருள் வடிவுள்ள [[பாக்டீரியா]] ஆகும். இது மனித [[இரைப்பை]]த் திசுவில் மட்டுமே வாழக் கூடியது. தற்போது இது [[வயிற்றுப்புண்வயிற்றுப் புண்|இரைப்பைக் குடற்புண்]] இரைப்பைப் புற்று நோய் ஆகியவற்றை உண்டாக்குவதாகத் தெரியவந்துள்ளது.
 
முதன் முதலில் இது பார்க்க கேம்பைலோபேக்டர் போல இருந்ததால் காம்பைலோபேக்டர் பைலோரி என அழைக்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிகள் மூலம் இது காம்பைலோபேக்டர் அன்று என்று கண்டுபிடிக்கப்பட்டு ஹெலிகோபேக்டர் பைலோரி எனப் பெயர் பெற்றது. பரவலாக இது எச்.பைலோரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
வரிசை 45:
== நுண்ணுயிரியல் ==
[[Image:Helicobacter pylori.jpg|left|300pxl|thumb|எலக்ட்ரான் நுண்ணோக்கியில் தெரியும் எச்.பைலோரி']]
எச்.பைலோரி, திருகுசுருள் வடிவமுடையது;கிராம் சாயம் ஏற்காதது; 3 [[மைக்ரான்]] நீளமும் அரை மைக்ரான் அகலமும் உடையது; நகர உதவும் கசையிழைகள் நான்கு முதல் ஆறு வரை கொண்டது. குறைந்த அளவு உயிர்வளியாவது இது உயிர்வாழ அவசியம். இது பல்வேறு [[நொதி]]களை உற்பத்தி செய்கிறது. அவற்றுள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது யூரியேஸ் எனும் [[யூரியா]]வைச் சிதைக்கும் நொதி ஆகும்.
 
== நோய்த்தோற்றவியல் ==
மனித இரைப்பையில் சுரக்கப்படும் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் பிற ஊறு விளைவிக்கும் பாக்டீரியங்களை அழிக்கும் தன்மை உடையது. ஆனால் இதிலிருந்தும் தப்பும் வழிகளைக் கையாள்வதன் மூலம் எச்.பைலோரி மட்டும் இங்கே வாழ முடிகிறது. தனது கசையிழைகளைக்[[கசையிழை]]களைக் கொண்டு இது அமிலச்செறிவற்ற கோழைப்படலத்தைத்[[கோழை]]ப்படலத்தைத் துளையிட்டு உள்ளே சென்று வசிக்கிறது. ஒட்டும் தன்மையுள்ள பொருட்களைச் சுரந்து இரைப்பையின் புறஅடுக்குச் செல்களோடு நன்கு ஒட்டிக் கொள்கிறது.
எச்.பைலோரி அதிக அளவில் யூரியேஸ் நொதியைச் சுரக்கிறது. இந்நொதி யூரியாவை உடைத்து [[அம்மோனியா]]வாகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றுகின்றன. அம்மோனியா நீருடன் இணையும் போது அம்மோனியம் அயனியாக மாறுகிறது. எஞ்சிய ஹைட்ராக்சைல் அயனி கரியமில வாயுவுடன் இணைந்து பைகார்பனேட் அயனி உண்டாகிறது. இது இரைப்பையின் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கி விடுகிறது. ஆகவே எச்.பைலோரி உயிர்வாழ யூரியேஸ் நொதி இன்றியமையாத ஒன்றாகும்.
[[Image:Helicobacter Pylori Urease.png|thumb|யூரியேஸ் நொதியின் மூலக்கூறு அமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/எலிக்கோபேக்டர்_பைலோரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது