"எலிக்கோபேக்டர் பைலோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
MeshID = D016481 |
}}
'''ஹெலிகோபேக்டர் பைலோரி''' ('''''Helicobacter pylori''''')ஒரு [[கிராம் சாயம்|கிராம் சாயமேற்காத]], நகரும் தன்மையுள்ள நீண்ட சுருள் வடிவுள்ள [[பாக்டீரியா]] ஆகும். இது மனித [[இரைப்பை]]த் திசுவில் மட்டுமே வாழக் கூடியது. தற்போது இது [[வயிற்றுப் புண்|இரைப்பைக் குடற்புண்]] இரைப்பைப் புற்று நோய் ஆகியவற்றை உண்டாக்குவதாகத் தெரியவந்துள்ளது.
 
முதன் முதலில் இது பார்க்க கேம்பைலோபேக்டர் போல இருந்ததால் காம்பைலோபேக்டர் பைலோரி என அழைக்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிகள் மூலம் இது காம்பைலோபேக்டர் அன்று என்று கண்டுபிடிக்கப்பட்டு ஹெலிகோபேக்டர் பைலோரி எனப் பெயர் பெற்றது. பரவலாக இது எச்.பைலோரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
7,284

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/590260" இருந்து மீள்விக்கப்பட்டது