எலிக்கோபேக்டர் பைலோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
 
== நோய்த்தோற்றவியல் ==
[[Image:Helicobacter Pylori Urease.png|thumb|யூரியேஸ் நொதியின் மூலக்கூறு அமைப்பு]]
மனித இரைப்பையில் சுரக்கப்படும் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் பிற ஊறு விளைவிக்கும் பாக்டீரியங்களை அழிக்கும் தன்மை உடையது. ஆனால் இதிலிருந்தும் தப்பும் வழிகளைக் கையாள்வதன் மூலம் எச்.பைலோரி மட்டும் இங்கே வாழ முடிகிறது. தனது [[கசையிழை]]களைக் கொண்டு இது அமிலச்செறிவற்ற [[கோழை]]ப்படலத்தைத் துளையிட்டு உள்ளே சென்று வசிக்கிறது. ஒட்டும் தன்மையுள்ள பொருட்களைச் சுரந்து இரைப்பையின் புறஅடுக்குச் செல்களோடு நன்கு ஒட்டிக் கொள்கிறது.
எச்.பைலோரி அதிக அளவில் யூரியேஸ் நொதியைச் சுரக்கிறது. இந்நொதி யூரியாவை உடைத்து [[அம்மோனியா]]வாகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றுகின்றன. அம்மோனியா நீருடன் இணையும் போது அம்மோனியம் அயனியாக மாறுகிறது. எஞ்சிய ஹைட்ராக்சைல் அயனி கரியமில வாயுவுடன் இணைந்து பைகார்பனேட் அயனி உண்டாகிறது. இது இரைப்பையின் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கி விடுகிறது. ஆகவே எச்.பைலோரி உயிர்வாழ யூரியேஸ் நொதி இன்றியமையாத ஒன்றாகும்.
[[Image:Helicobacter Pylori Urease.png|thumb|யூரியேஸ் நொதியின் மூலக்கூறு அமைப்பு]]
யூரியேஸ் நொதியால் உருவாகும் அம்மோனியா புறஅடுக்கு செல்களைச் சிதைக்கும் ஒரு நச்சுப் பொருளாகும். அத்தோடு மட்டுமின்றி எச்.பைலோரி [[புரதம்|புரதத்தைச்]] சிதைக்கும் நொதி ''(protease)'', வெற்றிடத்துளை உண்டாக்கும் செல்நச்சு ''(vacuolating cytotoxin)'' மற்றும் பாஸ்ஃபோ லிப்பிடுகளைச் சிதைக்கும் நொதி ''(phospholipase)'' ஆகியவற்றைச் சுரப்பதின் மூலமும் செல்களைப் பாதிக்கிறது.
 
இவ்வாறாக எச்.பைலோரி இரைப்பையில் நாட்பட்ட [[அழற்சி]]யை ''(chronic inflammation)'' உண்டாக்குகிறது. இந்த நாட்பட்ட அழற்சி நீடிக்குமாயின் அது புற்றுநோயை உண்டாக்குகிறது.
[[Image:H.pylori_producing_CA(புற்றுநோய்).jpg|thumb|எச்.பைலோரி எவ்வாறு புற்றுநோயை உருவாக்க வல்லது என்பதை விளக்கும் ஒழுக்கு வரைபடம்]]
இவ்வாறாக எச்.பைலோரி இரைப்பையில் நாட்பட்ட [[அழற்சி]]யை ''(chronic inflammation)'' உண்டாக்குகிறது. இந்த நாட்பட்ட அழற்சி நீடிக்குமாயின் அது புற்றுநோயை உண்டாக்குகிறது.
 
==நோயறிதல் ==
"https://ta.wikipedia.org/wiki/எலிக்கோபேக்டர்_பைலோரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது